Tuesday, February 28, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு -கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
           கோபியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறை நீடிப்பதால், பாதிப்பு இருப்பதாகத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏர்டெல் அதிரடி அறிவிப்பு - ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து.

ஜியோ வருகைக்குப்பின் தொலைத்தொடர்பு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் புதுப்புது சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கால் மற்றும் டேட்டாவுக்கான ரோமிங் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ரோமிங் கட்டணங்களை வழங்கவும் ஏர்டெல் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நாங்கள் உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளது. 

PSTM என்பது Person Studied in Tamil Medium

PSTM என்பது Person Studied in Tamil Medium

அதாவது TNPSC ல் முற்றிலுமாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழை மட்டும் ஒரு பாடமாக எடுத்து படித்தால் அது தமிழ் வழியில் படித்தல் ஆகாது, ஆங்கிலம் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களையும் தமிழில் படித்து இருக்க வேண்டும்.நீங்கள் தமிழ் வழியில்தான் படித்து இருக்கிறீர்கள் என்பதனை நிருபிக்க, TNPSC-க்கு நீங்கள் படித்த பள்ளி, மற்றும் கல்லூரியில் இருந்து தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் வாங்கி TNPSC ல் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழின் மாதிரி படிவம் TNPSC ஆல் கொடுக்க பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு (SSLC), மற்றும் பட்ட படிப்பு (Degree) இவற்றிற்கு தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி வைத்து கொள்ள வேண்டும். முடிந்தால் 12 ம் வகுப்பிற்கும் சேர்த்து வாங்கி வைத்து கொள்ளுங்கள், தவறு இல்லை.

சான்றிதழ் படிவத்தை நீங்கள் தயார் செய்து கொண்டு நீங்கள் படித்த பள்ளிக்குச் சென்றால், அவர்கள் அதனை நிரப்பி பள்ளி / கல்லூரி முத்திரை இட்டு பள்ளி / கல்லூரி முதல்வர் கையொப்பம் இட்டு தருவார். அந்த பள்ளியில் தான் படித்தீர்கள் என்பதனை நிருபிக்க இந்த சான்றிதழை வாங்க செல்லும் பொழுது மதிப்பெண் நகல் அல்லது மாற்றுச் சான்றிதழை எடுத்துச் செல்லலாம்.

முக்கியமாக, இந்த PSTM சான்றிதழை, நீங்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்யும்போது நான் தமிழ் வழியில் படித்து இருக்கிறேன் என்று தெரிவிக்க வேண்டும், மேலும் இந்த சான்றிதழ் வாங்கப்பட தேதியை விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட வேண்டும். அப்போதுதான், நீங்கள் தமிழ் வழியில் படித்து உள்ளீர்கள் என்று TNPSC-ஆல் ஏற்றுக் கொள்ளப்படும். உங்களுக்கான இட ஒதுக்கீடு சலுகையும் கிடைக்கும். மாறாக விண்ணப்பத்தில் நீங்கள் இதனை பற்றி குறிப்பிடாமல், பின்னர் சான்றிதழ் சரி பார்ப்பின் பொழுதோ அல்லது கலந்தாய்வின் பொழுதோ இந்தச் சான்றிதழை கொண்டு சென்றால் அது TNPSC-ஆல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

PSTM சான்றிதழை, தமிழில் வாங்கி வைத்து இருப்பது தவறு இல்லை, ஆனால் TNPSC அதற்க்கான ஆங்கில படிவத்தை கொடுத்து இருப்பதால் அதனையே பயன்படுத்துதல் மிகவும் நன்று. அதாவது நமது அனைத்து சான்றிதழ்களிலும் நமது பெயர் ஆங்கிலத்திலயே இருக்கும். இந்த சான்றிதழில் மட்டும் தமிழில் இருந்தால் பெயர் குழப்பம் ஏற்படும் என்பதற்காக ஆங்கிலத்தில் வைத்து இருக்கலாம். நீங்கள் ஏற்கனவே தமிழ் படிவத்தில் விண்ணப்பித்து இருந்தால் பரவாயில்லை.

படங்களில் TNPSC பரிந்துரைத்துள்ள PSTM சான்றிதழ் 10ம் வகுப்பு மற்றும் பட்டபடிப்பிற்கு உரிய மாதிரி படிவங்கள் - click  herehttps://app.box.com/s/b57awg64iz2xjqsss8xb

TNTET - 2017 தேர்வுக்காக 15 லட்சம் விண்ணப்பங்கள் தயார் - விரைவில் விண்ணப்ப மையங்கள் மற்றும் விதிமுறைகளை TRB வெளியிடும்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  ஏப்ரல் 29, 30ம் தேதிகளில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.இதற்காக சுமார் 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளது. 
அந்த விண்ணப்பங்கள் மார்ச் 6 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படவுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மாவட்டங்களில் வட்டாரங்களுக்கு இரண்டு மையங்கள் வீதம் 840 மையங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதையடுத்து,  உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பம் மார்ச் 23 தேதி மாலை 5மணிக்குள் விண்ணப்பம் வந்து சேரும் கடைசி தேதியாகும். ஒரு விண்ணப்பத்தின் விலை 50 ரூபாய் ஆகும். இந்த விண்ணப்பங்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விநியோகிக்கப்படும். என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

விரைவில் விண்ணப்பம் விற்பனை  செய்யப்படும் மையங்களின் பட்டியல் மற்றும் விதிமுறைகளை ஆசிரியர் தேர்வுவாரியம்  வெளியிடும்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் -கல்வி அமைச்சர்

'மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறை கூட்டம் நடத்தப்படும்,'' என, கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பேசினார். ஈரோடு மாவட்டம், கோபி தொகுதிக்கு உட்பட்ட, ஆறு பள்ளிகளைச் சேர்ந்த, 1,919 மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் சைக்கிள் வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:கடந்த ஐந்நாண்டில் மட்டும், பள்ளிக்கல்வித் துறைக்காக, 82 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு, 28 ஆயிரத்து, 474 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, 31 லட்சம் பேருக்கு இலவச லேப் - டாப் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 5.84 லட்சம் பேருக்கு வழங்க உள்ளோம். ஆசிரியர்களின் குறைபாடு, ஒன்றன் பின் ஒன்றாக சரிசெய்து கொடுக்கப்படும்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை உள்ளதோ, அதை வரும் நிதியாண்டில், முதல்வரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில், அனைத்து அரசு பள்ளிகளில், யோகா வகுப்பு துவங்க சிந்தித்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள நகரம் மற்றும் ஒன்றியங்களில், சிறந்த கல்வியாளர் மற்றும் வல்லுனர்களால், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறை கூட்டம் நடத்தப்படும். மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான ஆணை இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

TNTET : கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது:மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறோம்.ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறை நீடிப்பதால், பாதிப்பு இருப்பதாகத்தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

Monday, February 27, 2017

அரசு அறிவித்து தேர்வு நடத்திய காலிப் பணியிடங்களை நிரப்ப புதிய முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?- தி இந்து


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி: மார்ச் 9 முதல் நேர்காணலுக்கு அழைப்பு

 ஆசிரியர் பணி: மார்ச் 9 முதல் நேர்காணலுக்கு அழைப்பு
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் சென்னைக் குழுமத்தின் ஐஐடி, சிஎல்ஆர்ஐ மற்றும் ஐலண்ட் கிரவுண்ட் பள்ளிகளில் (2017-18-ஆம் கல்வி ஆண்டு) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு வரும் மார்ச் 9 ஆம் தேதிமுதல் 11-ஆம் தேதி வரை காலை 8.45 முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் பங்குகொள்ளலாம்.
09.03.2017 - அன்று விளையாட்டு மற்றும் ஓவியம், கலை, கைவினை, இசை, பாட்டு மற்றும் நடன டேட்டா என்டரி ஆப்ரேட்டர்கள், கணினி இயல் பயிற்றுவிப்பவர்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:கே.வி.ஐ லண்ட் கிரவுண்ட் (தீவுத்திடல்) சென்னை - 02. தொலைப்பேசி எண். 044-25360191
10.03.2017 - அன்று யோகா ஆசிரியர்கள், மருத்துவர்கள், முழு நேரம் செவிலியர், ஆலோசகர், பிராந்திய மொழி (தமிழ்) மற்றும் ஜெர்மன் தவிர வெளிநாட்டு மொழி ஆசிரியர்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:கே.வி.சி.எல். ஆர்.ஐ., அடையார், சென்னை-20. தொலைப்பேசி எண். 044-24421219
11.03.2017 - அன்று துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி அனைத்து பதிவு ஆசிரியர்கள்
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:கே.வி.ஐஐடி கிண்டி, சென்னை-36. தொலைப்பேசி எண். 044-22570907
மேலும் தகுதி, பணி அனுபவம் மற்றும் சம்பளம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Sunday, February 26, 2017

www.cbseneet.nic.in | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்.மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வுநடைபெறும்தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம் | மே7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் எனசிபிஎஸ்இ அறிவித்துள்ளதுமருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே7ம் தேதி நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளதுஎம்பிபிஎஸ்பிடிஎஸ் படிப்புகளில் சேர முதல்முறையாக நீட் நுழைவுத் தேர்வுநடத்தப்படுகிறதுஇந்தியாமுழுவதும் 80 இடங்களில் நீட் தேர்வுநடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. 1500 மையங்களில் தேர்வுக்கானஏற்பாடுகள் செய்யப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளதுமேலும்இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரைநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளதுwww.cbseneet.nic.in என்றஇணையத்தளம் மூலம் நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்எனவும் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளதுதமிழ்உள்ளிட்ட 8 மொழிகளில்நடத்தப்படும் தேர்வில் 10 லட்சம்மாணவர்கள் பங்கேற்பார்கள் எனத்தெரிகிறதுகடந்த ஆண்டு 8 லட்சம்பேர் நீட் தேர்வுக்குவிண்ணப்பித்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கதுநீட் நுழைவுத்தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆகநிர்ணயம் செய்து சிபிஎஸ்இஅறிவித்துள்ளதுஇதனிடையே நீட்நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கஆதார் எண் அவசியம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.  
\

TNPSC உறுப்பினர் கூடாரம் காலி போட்டி தேர்வுகள் அறிவிப்பதில் சிக்கல். தமிழ்நாடு அரசு பணியாளர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யில், உறுப்பினர்கள் கூடாரம், ஒட்டுமொத்தமாக காலியாகி விட்டதால், போட்டி தேர்வுகளை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., அமைப்பானது, தலைவர் மற்றும், 14 உறுப்பினர்களை கொண்டது.
கல்வி, சட்டம், பொருளாதாரம் உட்பட, பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றவர்கள், உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.
முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியில், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, அருள்மொழி நியமிக்கப்பட்டார். பின், 11 உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., சார்பில், வழக்கு தொடரப்பட்டது. விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி, 11 உறுப்பினர்கள் நியமனத்தை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்நிலையில், ஆறு ஆண்டுகளாக, குப்புசாமி, பன்னீர்செல்வம் என்ற இருவர் மட்டுமே, உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களின் பதவிக்காலமும் நேற்று முடிந்தது. தற்போது, டி.என்.பி.எஸ்.சி.,யில், ஒரு உறுப்பினர் கூட இல்லை.

தற்போது, தலைவர் அருள்மொழி, செயலர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் மட்டுமே, தேர்வாணைய செயல்பாடுகளை நிர்வகித்து வருகின்றனர்.
உறுப்பினர்கள் இல்லாத தால், டி.என்.பி.எஸ்.சி., யில் ஆணைய கூட்டத்தை கூட்டி, புதிய தேர்வுகளை அறிவிப்பதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

6000-ஆசிரியர்கள் பணியிடம் -அரசு மீதான அதிருப்தி குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு


Friday, February 24, 2017

தமிழகத்தில் 210 பேர் ஐஏஎஸ் தேர்ச்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 210 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் காலியாக உள்ள 1174 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு தொடர்பான அறிவிப்பை கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யூபிஎஸ்சி) வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி வெளியானது. 
இதைத்தொடர்ந்து முதன்மைத் தேர்வு கடந்த டிசம்பர் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்தது. 15 ஆயிரம் பேர் எழுதினர். தமிழகத்தில் 954 பேர் எழுதினர். இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்றிரவு யூபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் 2961 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 210 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு மார்ச் 20ம் தேதி நடக்கிறது. இதன் முடிவுகள் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து. இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC COUNSELLING FOR THE POST OF DEO | தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர்


TNPSC COUNS FOR THE POST OF DEO | தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு 01.03.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

TNPSC COUNSELLING FOR THE POST OF DEO | தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான,மாவட்டக் கல்வி அலுவலர்பதவிக்குரிய 11(9+2)காலிப்பணியிடங்களுக்குகலந்தாய்வு 01.03.2017 அன்றுதேர்வாணைய அலுவலகத்தில்நடைபெற உள்ளதுமொத்தம் 28விண்ணப்பதாரர்கள்கலந்தாய்வுக்குஅழைக்கப்பட்டுள்ளனர்இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:தமிழ்நாடுஅரசுப்பணியாளர் தேர்வாணையம்செய்தி அறிவிப்பு தமிழ்நாடு பள்ளிகல்வித் துறையில் 2012-ஆம்ஆண்டிற்கானமாவட்டக் கல்விஅலுவலர் பதவிக்குரிய 11(9+2)காலிப்பணியிடங்களுக்குதகுதியான விண்ணப்பதாரர்களைத்தெரிவு செய்யும்பொருட்டுதமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம், 14.02.2014-ஆம்நாளிட்ட அறிவிக்கையின்வாயிலாகவிண்ணப்பதாரர்களிடமிருந்துவிண்ணப்பங்கள்வரவேற்கப்பட்டனமேற்காணும்பதவிக்கான நேர்காணல் தேர்வு19.01.2017 அன்று நடைபெற்றது.இப்பதவிக்கான கலந்தாய்வு01.03.2017 அன்று சென்னை பிரேசர்பாலச் சாலையில் அமைந்துள்ளதமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணைய அலுவலகத்தில்நடைபெற உள்ளதுமொத்தம் 28விண்ணப்பதாரர்கள்கலந்தாய்வுக்குஅழைக்கப்பட்டுள்ளனர்.இப்பதவிக்கான தரவரிசை பட்டியல்தேர்வாணைய இணையதளத்தில்(www.tnpsc.gov.in)வெளியிடப்பட்டுள்ளது.கலந்தாய்விற்கான அழைப்பாணைஅனைத்துவிண்ணப்பதாரர்களுக்கும் விரைவுஅஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாளில்நடைபெறவிருக்கும் கலந்தாய்வில்கலந்துகொள்ளத் தவறும்விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டது என்றும்தெரிவிக்கப்படுகிறதுசெயலாளர்தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் Tamil Nadu Public Service Commission PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission in its notification dated 14.02.2014 had invited applications from eligible candidates for appointment by direct recruitment for 11 (9+2) vacancies in the Post of District Educational Officer in the Tamil Nadu School Educational Service, 2012. The Oral Test for the said post was held on 19.01.2017. The Counselling has been scheduled to be held in the office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-600003 on 01.03.2017. A total no. of 28 candidates have been called for the Counselling. The Ranking List for the said post has been published in the Commission's website (i.e., www. tnpsc.gov. in). The Notice of Counselling has been sent to all the candidates through Speed Post. If the candidates fail to appear for Counselling on the said date, they will not be given any further chance to appear for the same. Secretary Tamil Nadu Public Service Commissionஇவ்வாறு அந்தசெய்திக்குறி்ப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.100/-க்கு ஏர்டெல் அதிரடி டேட்டா ஆபர், ஜியோவிற்கு டாட்டா.!





ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சலுகைகளோடு மல்லுக்கட்ட முடியாமல், ஏர்டெல் போன்ற பெருநிறுவனங்கள் தினறிப்போய் அமைதியாய் காத்திருந்த காலங்கள் முடிந்து விட்டது. இனி தான் வேடிக்கையே இருக்கிறது - ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல இனி ரிலையன்ஸ் ஜியோவும் பிற இந்திய தொலைத்தொடர்பு சரிக்கு சமமாக போட்டிப் போட்டுக்கொள்ளும் அதனால் நன்மைகளை பெற போவது வேறு யாருமில்லை - நீங்களும் நாங்களும் தான்.!
அப்படியான கட்டண யுத்தத்தின் முதல் அம்பை எய்துள்ளது ஏர்டெல் நிறுவனம் வெறும் ரூ.100/-க்கு கற்பனைக்கு எடதத டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது





10ஜிபி

ஏர்டெல் இப்போது வெறும் ரூ.100/க்கு 10ஜிபி அளவிலான கூடுதல் 3ஜி அல்லது 4ஜி தரவை அதன் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

அற்புதமான சலுகை

இதன் மூலம் ஏர்டெல் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்கள் வெறும் ரூ.100/-க்கு 10ஜிபி அளவிலான 4ஜி தரவை பெறலாம். ஏர்டெல் நிறுவனத்தின் இந்த சமீபத்திய நகர்வு ஜியோவிற்கு போட்டியை இந்தியாவில் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்களுக்கு நிறுவனம் வழங்கும் அற்புதமான சலுகை என்பதில் சந்தேகம் வேண்டாம் அர்த்தம்.
4ஜி அல்லாத வட்டாரங்களில்முன்பு போல ஏர்டெல் இந்தியாவில் கிட்டத்தட்ட 22 வட்டாரங்களில் அதன் 4ஜி சேவைகளை வழங்க வாய்ப்பு உள்ளது மற்றும் அதன் பிற 4ஜி அல்லாத வட்டாரங்களில் இந்த வாய்ப்பிற்கு எதிரான 3ஜி தரவு திட்டங்களை வழங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சப்ரைஸ் ஆபர்"

ஏர்டெல் நிறுவனத்தின் மைஏர்டெல் ஆப் வழியாக பயனர்கள் இலவச நன்மைகளை பெற முன்புபோல் ஏர்டெல் நிறுவனத்தின் 'சப்ரைஸ் ஆபர்' போன்ற திட்டங்கள் தேவைப்படலாம். இந்த ரூ.100/- திட்டத்தின் கீழ் கிடைக்கும் 10ஜிபி அளவிலான தரவு 28 நாள்கள் மட்டும் செல்லுபடியாகும் இருக்க வாய்ப்பு உள்ளது.


New offer(update):இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான Mobile Application. 100% உண்மை.

CLICK HERE Application link...

இன்று மொபைல் போன் பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் . அனைவரும் எபோழுதும் போனும் கையுமாகத்தான் உள்ளனர். போன் வைத்திருப்பதில் மிக பெரிய கஷ்டமே அதுக்கு ரீ சார்ஜ் செய்வதுதான் . இபோழுது நெட், மெசேஜ் , கால் கட்டணம் என அனைத்தும் உயர்ந்துவிட்டது . இந்த நிலையில் இலவசமாக கொஞ்சம் கிடைத்தால் நன்றாக தானே இருக்கும் .
இதோ உங்களுக்காக ஒரு Application .

* மிக எளிதான இதில் இணையலாம் .

நீங்களும் இணைய இங்கே கிளிக்செய்யவும்... 


CLICK HERE Application link...
*Application-ஐ Download செய்த உடன் உங்களது Mobile. Number கொடுத்து Register செய்துகொள்ளவும்.


*பின்பு அதில் வரும் Application -ஐ நீங்கள் Download செய்வதன் மூலம் உங்களது கணக்கில் பணம் ஏறத்துவங்கும்.



CLICK HERE Application link...



*நமது நண்பர்களும் இந்த Application -ஐ share செய்வதன் மூலமும் ஒவ்வொரு இணைப்புக்கும் உங்களது கணக்கில் Rs.150 வரை  பணம் ஏறத்துவங்கும்.

*உங்களது கணக்கில் உள்ள பணத்தை நீங்கள் தேவைப்படும்போது Re-charge செய்து கொள்ளலாம்.அல்லது online Shopping செய்து கொள்ளலாம்.

CLICK HERE Application link...

குறிப்பு:

*தற்போது அனைவரிடமும் Jio உள்ளதால் அந்த Mobile Number - ஐ பயன்படுத்தி Application - ஐ Register செய்யலாம்.

*Jio இலவச DATA வை பயன்படுத்தி இதில் உள்ள APPLICATION - ஐ Download செய்துவிட்டு உங்களது கணக்கில் பணம் ஏறியவுடன் நமக்கு தேவையில்லாத Application - ஐ Uninstall செய்து விடுங்கள்.

*இதுமுற்றிலும் நம்பகத்தன்மை வாய்ந்த App.எனவே ஒருமுறை Download செய்து பயன்படுத்திபாருங்கள்.
      -நன்றி.


நீங்களும் இணைய இங்கே கிளிக்செய்யவும்... 

CLICK HERE Application link...

ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) உறுதியான அறிவிப்பு வெளியானது

ஆசிரியர் தகுதித் தேர்வு  (TRB வெளியிட்ட உறுதியான தகவல்)


முதல் தாள் (D.T.Ed) இடைநிலை ஆசிரியர் தகுதித்  தேர்வு : ஏப்ரல் 29 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை

இரண்டாம் தாள்(B.Ed) பட்டதாரி ஆசிரியர்  தகுதித் தேர்வு : ஏப்ரல் 30 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை

விண்ணப்பங்கள் வழங்கும் நாள் :

மார்ச் 06  முதல் மார்ச் 22 வரை

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : தேர்ந்தெடுத்த அருகில் உள்ள பள்ளிகள்

விண்ணப்பங்கள் கிடைக்கும் நேரம் :காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

விண்ணப்பங்கள் சமர்பிக்கும் கடைசி நாள் : மார்ச் 23 2017 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்க தகுதி  :

தாள்  1  :  D.T.Ed., or D.E.E.E  (10 +2)

தாள் 2  : பட்டப்படிப்புடன் B.Ed., or D.T.Ed., +  BLit(tamil)

மேலும் B.Ed., D.T.Ed., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் அவர்கள் இத் தேர்வில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ஆசிரியர் படிப்பை வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தேர்வாக முடியும்.


                                        Click here to Notification

Wednesday, February 22, 2017

7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழகஅரசு,30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவு.

7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி மு பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அவருடைய அறிவிப்பை செயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று இன்று நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க “அலுவலர் குழு” ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன். இக்குழுவில் கீழ்கண்ட அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பர் :

1. கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை
2. முதன்மை செயலாளர், உள்துறை
3. முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை
4. செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை
5. Dr. பி.உமாநாத், – உறுப்பினர் செயலாளர்.

2) இந்த “அலுவலர் குழு” மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.

3) அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4) இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

POSTS INCLUDED IN CCS-I EXAMINATION (GROUP-I SERVICES Tentative Answer Keys




POSTS INCLUDED IN CCS-I EXAMINATION (GROUP-I SERVICES


Tentative Answer Keys

Tuesday, February 21, 2017

Posts included in GROUP-IV Services , 2015–16 Marks (Date of Written Examination: 06.11.2016 FN) MARKS OBTAINED BY THE CANDIDATE AND RANK POSITION

ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த புதிய கட்டண விவரங்கள் அறிவிப்பு

ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த புதிய கட்டண விவரங்களை, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகி முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி, அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் ஒரு முறைக் கட்டணமாக ரூ.99 செலுத்தி தங்களை பிரைம் மெம்பர்ஷிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போது இருக்கும் அனைத்து சலுகைகளையும் மாதத்துக்கு ரூ.303 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஒரு நாளைக்கு ரூ.10 மட்டுமே செலவாகும்.
மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதிக்குள் ஜியோ பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையலாம்.
இந்த திட்டத்தில் இணைந்தவர்கள், ரூ.303ல் தற்போது பெற்றிருக்கும் அனைத்து சலுகைகளையும் அடுத்த 12 மாதங்களுக்கு அதாவது மார்ச் 31ம் தேதி 2018ம் ஆண்டு வரை பெறலாம் என்று அறிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ரிலையன்ஸ் ஜியோ கடந்த 6 மாதத்தில் 10 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.  ஒவ்வொரு நொடியும் 7 வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைவதாகவும், அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.

ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு: அமைச்சர் காமராஜ்


Ration card

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்மார்ட் அட்டை வடிவிலான ரேஷன் கார்டுக்கு ஆதார் எண் அவசியம் என்பதால், பொதுமக்கள், தாங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதுவரை 5.65 கோடி பேர் குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்று கூறிய அவர், 5 லட்சத்து 41 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 951 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் கூறினார்.

Monday, February 20, 2017

TET 2017 - தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வி துறையில் சிறந்து விளங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Current Affairs Questions

Current Affairs Questions" TNPSC Group I Preliminary [Feb 19, 2017]

(01)
During the year 2016, total number of Indian Satellites launched by ISRO is
[A] 3 
[B] 4
[C] 5
[D] 6
Ans: [D]
Explanation: TO be more accurate, it is 8 satellites launched by ISRO in 2016. 3 IRNSS Satellites launched (hope question setter has taken into as single) [Ref: - More Detail]
1
PSLV – C31 
IRNSS – 1E 
PSLV – C32
IRNSS – 1F 
PSLV – C33
IRNSS – 1G 
2
PSLV – C34
CARTOSAT  - 2 
3
GSLV – F05 
INSAT – 3DR
4
PSLV – C35 
SCATSAT – 1
5
Eropean Ariane V
GSAT – 18 
6
PSLV – C36 
RESOURCESAT – 2A

(02)
As on January 2017, who is all – time highest goal scorer in World Cup Football?
[A] Miroslav Klose
[B] Lionel Messi
[C] Christiano Ronaldo
[D] Neymar
Ans: [A]
Explanation: News came in Nov 2016; “Miroslav Klose retires”
(03)
The first Indian – American woman elected to the U.S. House of Representatives is
[A] Ananda Chakrabarthy
[B] Jaishree Odin
[C] Bjarati Muharjee
[D] Pramila Jayapal
Ans: [D]
Explanation: News came in Nov 2016; Pramila Jayapal became the First Indian-American woman to be elected to the U.S. House of Representative, winning the Washington State Senate seat. [Ref: More Detail]
(04)
Who became the first Indian – American Senator?
[A] Ami Bera
[B]  Pramila Jayapal
[C] Kamala Harris
[D] Raja Krishnamoorthi
Ans: [C]
Explanation: - News came in Nov 2016; Kamala Harris has been the first to do many things, and she appears to be well on the way to be the first Indian American in the United States Senate. [Ref: More Detail ]
(05)
Which film bagged the best foreign language film in the 88th Academy Awards in 2016?
[A] The Revernant
[B] Spotlight
[C] Son of Saul
[D] The Woman who left
Ans: [C]

Explanation: - A Hungarian Film
(06) 
Name the country with which India signed a civil nuclear cooperation agreement on 9thDecember 2016.
[A] Vietnam
[B] South Korea
[C] Nepal
[D] Russia
Ans: [A]
Explanation: - India and Vietnam signed a Civil Nuclear Cooperation Agreement (N-Pact) in New Delhi on December 9, 2016, in the presence of Lok Sabha Speaker Sumitra Mahajan and President of Vietnam’s National Assembly Nguyen Thi Kim Ngan.
(07)
The Software “Hyphoguard” which safeguards data even when the computer is on sleep mode was developed by
[A] USA
[B] Japan
[C] Canada
[D] China
Ans: [C]
Explanation: - News in Dec 2016; Developed by Concordia University in Quebec, Canada 
(08)
India’s first railway university will be set up in which city?
[A] Bengaluru
[B] Vadodara
[C] Varanasi
[D] Kochi
Ans: [B]
(09)
The book “Modi’s Midas Touch in Foreign Policy” was written by
[A] Surendra Kumar
[B] Dr. Dhrbajyoti Borah
[C] Shashi Tharoor
[D] Sunita Narain
Ans: [A]
(10)
In which place the Central Government has proposed to construct the International Container transhipment terminal in Tamil Nadu?
[A] Ennore, Thiruvallur District
[B] Cuddalore, Cuddalore District
[C] Enayam, Kanyakumari District
[D] Nagore, Nagapattinam  District
Ans: [C]
Explanation: - [Ref: More Detail ]
(11)
Match the following (As on Aug. 2016)
Governor
State
(a)
Najma Heptuallah
1.
Kerala
(b)
V. P. Singh Badnore
2.
Assam
(c)
Banwarilal Purohit
3.
Manipur
(d)
P. Sadasivam
4.
Punjab


(a)
(b)
(c)
(d)
[A]
1
2
4
3
[B]
3
4
2
1
[C]
2
1
4
3
[D]
1
3
2
4
Ans: [B]
(12)
Match the following (As on July 2016)
Minister
Ministry
(a)
Prakash Javadekar
1.
Railways
(b)
Smriti Irani
2.
Human  Resource Development
(c)
Venkaiah Naidu
3.
Textile
(d)
Suresh Prabhu
4.
Information and Broadcasting


(a)
(b)
(c)
(d)
[A]
2
3
4
1
[B]
3
2
4
1
[C]
1
2
3
4
[D]
2
3
1
4
Ans: [A]
(13)
In which sports did Harshini of Thriuvarur won the world championship 2016 held in Russia?
[A] Carrom
[B] Swimming
[C] Chess
[D] Snooker
Ans: [C]
(14)
Param – Ishan is a
[A] Super computer
[B] Mini compter
[C] Micro computer
[D] Main frame computer
Ans: [A]
Explanation: - News in Sep 2016
(15)
The “First International Yoga Day” was observed on
[A] July 21, 2016
[B] June 21, 2016
[C] September 21, 2016
[D] August 21, 2015
Ans: []
Explanation: - The first International Day of Yoga was observed world over on June 21, 2015
(16)
India’s first indigenously constructed nuclear submarine that was commissioned into service in Aug 2016 is
[A] INS Vikramaditya
[B] INS Viraat
[C] INS Sindurakshak
[D] INS Arihant
Ans: [D]
(17)
In 2016,  Adani Green Energy Ltd, setup India’s largest solar power plant in
[A] Tamil Nadu
[B] Gujarat
[C] Karnataka
[D] Maharashtra
Ans: [A]
(18)
Match the following:
Film Director
Film
(a)
Lav Diaz
1.
The Revenant
(b)
George Miller
2.
Another time
(c)
Alejandro G. Inarritu
3.
The Woman who left
(d)
Nahid Hassan Zadeh
4.
Mad Max: Fury Road


(a)
(b)
(c)
(d)
[A]
3
4
1
2
[B]
1
2
4
3
[C]
2
3
1
4
[D]
3
1
2
4
Ans: [A]

(19)
Who won the IAAF best female Athletic of the year award in 2016?
[A] Yelena Isinbayeva
[B] Almaz Ayana
[C] Shelly Ann Fraser Pryce
[D] Valerie Adams
Ans: [B]
(20)
Match the following:
Filed
Nobel Prize Winner
(a)
Peace
1.
Jean Pierre Sauvage, Fraser Stoddart, Bernard L. Feringa
(b)
Medicine
2.
Yoshinori Ohsmi
(c)
Physics
3.
Juvan Manuel Santos
(d)
Chemistry
4.
David Thouless, Duncan  M. Haldane, Michael Kesterlitz


(a)
(b)
(c)
(d)
[A]
3
4
2
1
[B]
1
3
2
4
[C]
3
2
4
1
[D]
4
3
1
2
Ans: [C]
(21)
Who was elected as the President of FICCI for 2017?
[A] Pankaj R. Patel
[B] Rajpat
[C] Arora
[D] Ryder
Ans: [A]
Explanation: - News in Nov 2016
(22)
The 7th World Ayurveda Congress was held at
[A] Delhi
[B] Bhopal
[C] Kolkatta
[D] Bengaluru
Ans: [C]
Explanation: - Held on Dec 02 – 04, 2016 with the theme “Strengthening the Ayurveda Ecosystem”
(23)
The author of the book “TAMIL NADU: The Land of Vedas” is
[A] R. Nagaswamy
[B] R. Krishnamoorthy
[C] R. Nagarajan
[D] R. Naganathan
Ans: [A]
Explanation: - News in Jun 2016; Ref [More Detail ]
(24)
Who was appointed as the Chairman of CBDT (Central Board of Direct Taxes) in 2016?
[A] Sushil Chnadra
[B] Karnal Singh
[C] Luo Zhaobai
[D] Pren Pall
Ans: [A]
Explanation: - The CBDT Chairperson is usually the senior most IRS officer of the senior most batch. The appointee for the office is approved by Appointments Committee of the Cabinet headed by Prime Minister
(25)
The longest cycle highway in India located in
[A] Uttar Pradesh
[B] Madhya Pradesh
[C] Maharashtra
[D] New Delhi
Ans: [A]
Explanation: - News in Nov 2016; India's first and Asia's longest cycle highway has been opened in Uttar Pradesh. The 207-km-long cycle highway runs between Etawah and Agra.
(26)
INS Karna was commissioned in Indian Navy on July 12, 2016 at
[A] Mumbai
[B] Cochin
[C] Visakhapatnam
[D] Chennai
Ans: [C]
(27) 
Unmanned Combat Aerial Vehicle,  RUSTOM – II was designed and developed by
[A] DRDO
[B] ISRO
[C] MIG
[D] HAL
Ans: [A]
(28)
Who took over as the chief of the IAF on Dec 31st 2016?
[A] A. V. Tipins
[B] Arup Raha
[C] B.S. Dhanoa
[D] Nirmal Kumar Verma
Ans: [C]
Explanation: - 25th Chief of Air Staff
(29)
Which one of the following states in NOT going for assembly poll in February 2017?
[A] Haryana
[B] Punjab
[C] Uttarakhand
[D] Goa
Ans: [A]
Explanation: - Assembly Polls during Feb 2017: Goa, Manipur, Punjab, Uttarakhand and Uttar Pradesh
(30)
Eight BRICS Summit was held in
[A] Delhi
[B] Chennai
[C] Mumbai
[D] Goa
Ans: [D]
(31)
Kiran Bhat, the winner of 2017 Oscar Technical Achievement Award belongs to which place in India?
[A] Ahmedabad
[B] Pilani
[C] Coimbatore
[D] Hyderabad (Telungana)
Ans: [C]
Explanation: - News in Jan 2017; A year after Cottalango Leon won the Oscar award for technical achievements, another Coimbatorean, Kiran Bhat, has been awarded the Oscar in the same category. Bhat, along with three others, will receive the award in February for the design and development of the ILM facial performance-capture solving system. [Ref: More Details]
(32)
Prof C. V. Vishveshawara who died in Jan. 2017 was specialist in
[A] Nuclear physics
[B] Environmental physics
[C] Black holes
[D] Crystal growth
Ans: [C]
Explanation:- He is called as “The Black Hole Man of India”; Ref: [More Details]
(33)
The Digital Financial Literacy Project was launched on December 1, 2016 by the
[A] Union Human Resources Development Ministry
[B] Union Finance Ministry
[C] Union Home Ministry
[D] Union Information Technology Ministry
Ans: [A]
Explanation: - It is also called as Vittiya Saksharta Abhiyan (VISAKA)
(34)
The Prime Minister laid the foundation stone for the new AIIMS in July 2016 at
[A] Gorakhpur
[B] Kanpur
[C] Kolkata
[D] Mumbai
Ans: [A]
(35) 
Which badminton title was won by P. V. Sindhu in November 2016?
[A] China Open Super Series
[B] Hong Kong Open Super Series
[C] Russian Open Grand Prix
[D] Chinese Taipei Grand Prix
Ans: [A]
(36)
The book “An Era of Darkness – The British Empire in India” released in 2016, is written by
[A] Amerthia Sen
[B] Shashi Tharoor
[C] N. Ram
[D] Taslima Nasrin
Ans: [B]
(37)
The book “1991: How P. V. Narasimha Ra Made History” released in 2016, was written by
[A] Sanjaya Baru
[B] Shashi Tharoor
[C] Arun Jetley
[D] Dr. Kapila Vatsayana
Ans: [A]
(38)
Which country does the present UN Secretary General, Antonio Guterres belong to?
[A] Sweden
[B] Portugal
[C] Norway
[D] Denmark
Ans: [B]
Explanation: - Ref [More Details]
(39)
The first Digital Village (Akodara) in India is in the state of
[A] Gujarat
[B] Andhra Pradesh
[C] Karnataka
[D] Rajasthan
Ans: [A]

நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.