1._Polity_topic___40_13.12.2017__41- 1.4 MB
3._Indiya_Aarasiyal_Amappu___40_2__41__UserUpload.Net.pdf 1.3 MB
3._Polity.__40_06.12.2017__41____40_1__41__UserUpload.Net.pdf - 1.4 MB
Tnpsc-Group-1-Exam-Political-Science-Mini-Study-Materials_UserUpload.Net.pdf - 1.3 MB
4._Kutiyarusu_thalaivar___40_16-08-2017__41__UserUpload.Net.pdf - 1.3 MB
TAMIL-_10TH_STD-_pdf-FV_UserUpload.Net.pdf - 1.7 MB
Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts
Sunday, September 16, 2018
TNPSC- யில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தற்காலிக பணியாளர்கள் 115 பேர் இருந்த நிலையில், 40பேர் குறைக்கப்பட்டு 75 பேருக்கு மட்டும் ஓராண்டுக்கு பணிக்காலம் நீட்டிப்பு. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 2019 ஆகஸ்ட் 31 வரை 75 பேருக்குப் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்தது. ஏற்கனவே உள்ள பணியாளர்களை முறையாகப் பயன்படுத்தினாலே போதும் என்றும் கூறியது.
உலகிலேயே அழகான கையெழுத்தைக் கொண்ட பிரக்ரிதி மாலா: கணினி எழுத்தைவிட மேம்பட்ட கையெழுத்துக்குச் சொந்தக்காரி
''கையெழுத்தா இது...? தலையெழுத்து மாதிரி இருக்கு!''
''உன்னோட கையெழுத்து மாதிரி மோசமான எழுத்தை எங்கேயுமே பார்த்ததில்லை..!'' - இவையெல்லாம் நம்முடைய,நம் நண்பர்களுடைய அன்றாட வாழ்க்கையில் நாம் கேட்டும் கடந்தும் வந்தவை...
ஆனால் நேபாளத்தைச் சேர்ந்த பிரக்ரிதி மாலா அத்தகைய விமர்சனங்களைக் கண்டிப்பாக எதிர்கொண்டிருக்க மாட்டார். ஆம், அவரின் கையெழுத்து உலகிலேயே அழகான கையெழுத்தாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் வோர்டைக் காட்டிலும் அழகான கையெழுத்தைப் பெற்றிருக்கிறார் பிரக்ரிதி.9-ம் வகுப்பு படிக்கும் பிரக்ரிதி மாலாவின் கையெழுத்து கணிப்பொறியில் இருந்து பிரிண்ட் எடுத்தது போல அத்தனை சரியாக, நேராக இருக்கிறது. எழுத்துகளுக்கு இடையேயான இடைவெளியும் சீராக உள்ளது.அழகான, தெளிவான எழுத்துகள்தான் படிப்பவரின் மனநிலையைத் தீர்மானிக்கின்றன என்றும் சொல்லப்படுவதுண்டு.
*பிரக்ரிதி மாலாவின் கையெழுத்து*
நேபாளத்தில் உள்ள பிரபல பள்ளியான சைனிக் அவசியா மகாவித்யாலாயா பள்ளி மாணவியான பிரக்ரிதி மாலா, குறிப்பிடத்தகுந்த தன்னுடைய கையெழுத்துக்காக நேபாளி ஆயுதப் படையிடம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
சமூக வலைதளங்களிலும் அவரின் கையெழுத்து வைரலாகப் பரவி வருகிறது.
Thursday, August 02, 2018
Honor 9N Mobile - "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்" பிளிப்கார்ட் விற்பனை.!
ஹானர் நிறுவனத்தின் இந்த புதிய ஹானர் 9என் பட்ஜெட் ஸ்மார்ட்போன் தனது முதல் விற்பனையை இன்று பிளிப்கார்ட்டில் அதிரடியான பல ஆஃபர்களோடு களம் இறக்கியுள்ளது.
http://fkrt.it/IiaM2KNNNN
இந்த புதிய ஹானர் 9என் இன் 3ஜிபி மற்றும் 32ஜிபி சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன் தொடக்க விலையாக ரூ.11,999 க்கு விற்பனைக்கு வந்துள்ளது.அத்துடன் அதன் புதிய இரண்டு அதிக சேமிப்பு வேரியண்ட் 4ஜிபி ரேம் 64ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.13,999 மற்றும் 4ஜிபி ரேம் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன் ரூ.17,999 ஆகா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதிரடியான ஆஃபர்கள்
இது மட்டும் இல்லாமல் இன்னும் பல அதிரடியான ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது, அவற்றின் பட்டியலை கேட்டால் கண்டிப்பா இந்த ஸ்மார்ட்போன் வாங்கலாமே என்றே தோணும்.
Discount OFFER
அடேங்கப்பா.!
- வட்டியில்லா தவணை முறை மாதம் ரூ.1334 மட்டுமே.
- ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.200 தள்ளுபடி.
- ரூ.2,200 க்கான ஜியோ 4ஜி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கூப்பன்கள்.
- மை ஜியோ ஆப் வலி மின்த்ரா இணைத்தள பர்ச்சேஸ் க்கான ரூ.1200 தள்ளுபடி.
32ஜிபி ஹானர் 9என்
அத்துடன் ஹானர் நிறுவனத்தின் இணையத்தளத்தில் வாங்கப்படும் ஹானர் 9என் மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு இலவசமாக இன்னொரு ஹானர் 9என் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிறுவனம் சொல்லி இருப்பது என்னவென்றால் இலவசமாகத் தரப்படும் ஹானர் 9என் வண்ணங்களை நிறுவனம் தேர்வு செய்யுமென்றும், அது 32ஜிபி வேரியன்ட் மாடல் போனாக இருக்குமென்றும் அறிவித்துள்ளது.
முற்றிலும் இலவசம்.!
9வது 99வது 999வது வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் முற்றிலும் இலவசம். உடனே முந்துங்கள் அந்த அதிர்ஷ்ட வாடிக்கையாளர் நீங்களா கூட இருக்கலாம். இத்துடன் இன்று ஆர்டர் செய்யும் ஸ்மார்ட்போன்களுக்கு இலவச ஹெட்போன்ஸ் வழங்கப்படும்.

ஏப்ரல் 1 முதல் ஆதார் அட்டையில் முகவரியை மாற்றிக்கொள்ள புதிய சேவை
ஆதார் அட்டையில் முகவரியை மாற்றிக்கொள்ள ஆதார் ஆணையம் வங்கிக் கணக்குகள் போன்று பின் (PIN) எனப்படும் ரகசியக் குறியீடு சேவையை தொடங்குகிறது.
நிலையில்லாத முகவரியை உடைய வாடகை வீட்டுதாரர்கள், பணியிடமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் முகவரி மாறிக்கொண்டே இருப்பவர்கள் உள்ளிட்டோர் ஆதார் அட்டையில் தங்கள் முகவரி மாற்ற நடவடிக்கையின் போது சிரமங்களை சந்திப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போதுள்ள முறைப்படி அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவரி ஆவணங்களை தொடர்புடைய அதிகாரிகளிடம் கொடுத்து விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 1 முதல் ஆதார் ஆணையம் ரகசியக் குறியீடு சேவையை தொடங்குகிறது. தொடர்புடையவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ரகசியக் குறியீட்டை பயன்படுத்தி தங்களது முகவரியை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.
Thursday, July 26, 2018
இனி தனியார் பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை??? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!
ஆங்கில வழி கல்வி என்ற முறையை தனியார் பள்ளிகள் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுகொண்டு இருந்தன. இதனால் தமிழக அரசு பள்ளிகளின், தமிழ் வழி கல்வி முறையை புறக்கணித்து, தமிழக மக்கள் ஆங்கில மோகம் கொண்டு தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்ட தனியார் பள்ளிகள், அதிகபட்ச கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வந்திருந்தது.
இதனை அடுத்து தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விமுறை சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் தமிழ் வழி கல்விமுறையில் நிறைய மாற்றங்களையும் கொண்டுவந்தது. இதற்க்கு நல்ல வரவேற்பு பெருகவே, அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி தொடங்க அனுமதி கோரி விண்ணப்பித்தது.இதற்கிடையே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கெனவே அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று அதற்கான அரசாணையை தமிழக அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில், ''ஆங்கில வழி கல்விக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை விரிவுபடுத்தப்பட உள்ளதாக'' தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ''ஆங்கில வழி பிரிவுகளில் பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஆங்கில வழியில் பாடத்தை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆங்கில வழி கல்வி கோரும் பள்ளிகளில் 50 சதவீத பிரிவுகள் கட்டாயமாக தமிழ் வழி பிரிவுகளாக இருக்க வேண்டும்''. உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, July 25, 2018
HOW TO e-FILE INCOME TAX - STEP BY STEP VIDEO
HOW TO e-FILE INCOME TAX - STEP BY STEP VIDEO
*🌟Assessment year 2018-2019 ஆண்டிற்கு உண்டான வருமானவரி கணக்கிற்கு 2018 July 31ம் தேதிக்குள் E-Filing செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் வருமானவரி துறையால் அபாராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..*
*🌟நமது வருமானவரி கணக்கிற்கான E-Filing செய்வதற்கு ஆடிட்டரிடம் செல்லவேண்டியதில்லை நாமே செய்துகொள்ளலாம்.*
*🌟E-Filing செய்வது எப்படி என்ற வழிமுறை வீடியோவும், pdf fill ம் கீழே link ல் கொடுக்கப்பட்டுள்ளது.
Thursday, June 28, 2018
ரூ.125 நாணயம் 29.06.2018 அன்று வெளியீடு!
புள்ளியியல் தினத்தையொட்டி, ரூ.125 நாணயத்தை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு நாளைய மறுநாள் (ஜூன் 29) வெளியிடவுள்ளார்.
இதையொட்டி, கொல்கத்தாவில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடுதல் துறைற அமைச்சகம் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் புள்ளியியல் தின நினைவு ரூ.125 நாணயம், ரூ.5 புதிய நாணயம் ஆகியவற்றை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெளியிடவுள்ளார்.

Friday, June 15, 2018
வீட்டிலிருந்தபடியே அரசு சான்றிதழ்களுக்கு இனி பதிவு செய்யலாம்
வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு சான்றிதழ்களுக்கு பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்திட புதிய இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளில் சான்றிதழ்கள், இதர சேவைகள் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், தற்போது வேலூா மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம்27 சேவை மையங்களும், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள்மூலமாக 190 மையங்களும், மகளிர் திட்டம் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.சில நாட்களாக இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள் பதிவு செய்திட பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்தனா.
இதனால், சேவை மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது அரசு கவனத்தில் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசு இ-சேவைஇணையதளத்தில் ஓபன் போர்டல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த போர்டல் மூலம் பொதுமக்கள் அனைத்து சான்றிதழ்களையும் இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தபடியே கணினி, மடிக்கணினி மூலம் பதிவு செய்திடலாம். இந்த பதிவுக்கு சான்றிதழுக்கு ரூ.67 பதிவுக் கட்டணமாக இணையவங்கி மூலம் பணப்பரிவாத்தனை செய்திட வேண்டும்.

Flash News : TRB - Direct Recruitment of Special Teachers 2012-2016 Result published
சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு
Tuesday, June 12, 2018
Saturday, June 09, 2018
தொலைந்து போன டிரைவிங் லைசென்ஸ் போலிஸ் ஸ்டேஷன் போகாமல் பெறுவது எப்படி?

ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலைப் பெற தமிழக அரசு புதிய வசதியை தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார். இதன்படி ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், அதை மீண்டும் பெற எப்ஐஆர் பெறத் தேவையில்லை.வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் கவனக் குறைவால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து போனால் என்ன செய்வது என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே உள்ளது.
பொதுவாக ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், சம்பந்தப்பட்ட நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கு புகார் மனு ஏற்பு சான்றிதழ் அளிக்கப்படும். இதற்கே 15 முதல் 20 நாட்கள் வரை காலதாமதம் ஏற்படும். அதன்பிறகே, அவர் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் புதியதாக பதிவு செய்ய முடியும்.
இதன்பிறகு ஆர்டிஓ அந்த ஆவணத்தை சரிபார்த்து ஓட்டுநர் உரிமத்தை வழங்குவார். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள இடைத்தரகர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், தொலைந்து போன ஓட்டுநர் உரிமத்தை பெறும் முறையை எளிமைப்படுத்தி போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொலைந்துபோன ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக டூப்ளிகெட் உரிமம் பெற www.eservices.tnpolice.gov.inஎன்ற இணையதளத்தில் தொலைந்துபோன ஆவண அறிக்கை (Lost Document Report) என்ற பிரிவில் சென்று பதிவு செய்து, தாங்களே பிரிண்ட் எடுத்துக் கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதனால் வீண் அலைச்சலைத் தடுக்க முடியும். இடைத்தரகர்கள் பணம் பெறுவதையும் தடுக்க முடியும். வாகனப் பதிவு சான்று தொலைந்து போனாலும் இதே முறையை பின்பற்றி வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பின்பற்ற வேண்டுமென போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Friday, June 01, 2018
TNPSC - குரூப் 1 தேர்வெழுதும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான வயது வரம்பு 37-ஆக அதிகரிப்பு: முதல்வர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். டி.என்.பி.எஸ்.இ குரூப் 1 தேர்வெழுதுபவர்களின் வயது வரம்பை அதிகரித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.இ குரூப் 1 தேர்வெழுதும் எஸ்.சி, எஸ்.டி, பி.சி., எம்.பி.சி பிரிவினருக்கு வயது வரம்பு 35-லிருந்து 37-ஆகவும், இதர பிரிவனருக்கு 30-லிருந்து 32-ஆகவும் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப கட்டடம்
கோயம்புத்தூரில் ரூ.100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் திருச்சியில் ரூ.40 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.
மாதிரி பள்ளிகள்
32 மாவட்டங்களில் ரூ.16 கோடியில் மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மாவட்டத்துக்கு ஒரு பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வன அலுவலர்களுக்கு பயிற்சி
ரூ.2 கோடியில் வனத்துறை அலுவலர்களுக்கு காட்டுத்தீ கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்பது குறித்து வன அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் கூறியுள்ளார்.

2018-2019 நிதியாண்டில் தட்கல் முறையில் 10000 விவசாய மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது.
2018-2019 நிதியாண்டில் தட்கல் முறையில் 10000 விவசாய மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. என்று இன்றைய மின்துறை மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, May 22, 2018
Vandalur zoo camera connected online
Vandalur zoo camera connected online
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைலில் சிங்கம் , புலி, என அனைத்தும் நேரடி ஒளிப்பரப்பாக காணலாம்.
https://gg-l.xyz/J4Jq37
இந்த லிங்கில் சென்று எந்த விலங்குகளை பார்க்க வேண்டுமோ அந்த விலங்கின் பெயரை கிளிக் செய்தால் போதும். அதன் நேரடி காட்சிகளை ( Live streaming) 24 மணி நேரமும் கண்டு ரசிக்கலாம்...
Tuesday, May 08, 2018
காற்று மாசு அளவு, வெப்பமயமாதலை கண்டறிய உதவும்திருச்சி மாணவியின் ‘அனிதா சாட்’ விண்ணுக்கு பயணம்:
வளிமண்டலத்தில் உள்ள காற்றில் மாசு அளவு மற்றும் வெப்பமயமாதல் ஆகியவற்றைக் கண்டறிய திருச்சியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி வில்லட் ஓவியா தயாரித்துள்ள ‘அனிதா சாட்’ செயற்கைக்கோள் மெக்சிகோவில் இருந்து இன்று (மே 6) விண்ணில் ஏவப்படுகிறது.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகிலுள்ள மேலகுமரேசபுரத்தைச் சேர்ந்த இவர், தனது செயற்கைக்கோள் குறித்து, ‘தி இந்து’விடம் கூறியது:
நான் 9-ம் வகுப்பு படிக்கும்போது தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அறிவியல் போட்டியில் பங்கேற்றேன். போட்டியின் நடுவர்களான தலைசிறந்த பேராசிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கேள்விகளை எதிர்கொள்ள பல்வேறு தரவுகளைச் சேகரித்தேன். அதன் அடிப்படையில்தான், காற்றில் உள்ள மாசு அளவை கண்டறிய ஒரு செயற்கைக்கோளை உருவாக்கும் எண்ணம் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அடிப்படையில் செயற்கைக்கோளுக்கான அடிப்படை விஷயங்களை உருவாக்கும் முயற்சியில் அதை ஓரளவுக்கு தயாரித்திருந்தேன். இதுகுறித்து அந்த நிகழ்ச்சியின் தலைவர் அக்னீஸ்வர் ஜெயபிரகாஷிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் எனக்குத் தேவையான உதவிகளை செய்து, கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்தார். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த விமல், இந்த செயற்கைக்கோளை வளிமண்டலத்தில் ஏவுவதற்குத் தேவையான ஏரோ டைனமிக் தொழில்நுட்பங்கள், கோடிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகளை எனக்கு வழங்கினார்.எனது பள்ளிப் படிப்புக்கு இடையே 3 ஆண்டுகள் உழைத்து, இந்த செயற்கைக்கோளை உருவாக்கினேன். இந்த செயற்கைக்கோளில், வளிமண்டலத்தில் கலந்துள்ள கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றின் அளவைக் கண்டறிவதற்குத் தேவையான சென்சார் கருவிகள் உள்ளன. மேலும், அது பயணிக்கும் இடங்களைப் படம் பிடிக்க சிறிய கேமரா, செயற்கைக்கோளின் இருப்பிடத்தைக் கண்டறிய ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றையும் பொருத்தியுள்ளேன்.
செல்போன் மூலமாகவே இதை கட்டுப்படுத்தலாம். மேலும், அது அளிக்கும் தரவுகளை சேகரிக்கவும், அது அனுப்பும் படங்களைப் பார்க்கவும் முடியும். இது ஏறத்தாழ கடல் மட்டத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்க விடப்படும்.
15 செ.மீ. க்யூப் வடிவத்தில், ஏறத்தாழ 500 கிராம் எடையுடன் உள்ள இந்த செயற்கைக்கோள், ஒரு கேப்சூலில் (விண்ணுக்கு எடுத்துச் செல்ல உதவும் கருவி) வைக்கப்பட்டு ஹீலியம் பலூன் மூலம் மெக்சிகோவில் இருந்து மே 6-ம் தேதி (இன்று) வளிமண்டலத்தில் ஏவப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மெக்சிகோவில் உள்ள ஹார்வர்டு ஸ்பேஸ் சென்டர் நிறுவனம் செய்துள்ளது.
9-ம் வகுப்பு படித்தபோது பங்கேற்ற தொலைக்காட்சி போட்டி தொடர்பான நிகழ்ச்சியின்போது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம், எனது எண்ணத்தை தெரிவித்தவுடன் வாழ்த்து தெரிவித்தார். மேலும், நல்ல முயற்சி, நிறைய கண்டுபிடிக்க வேண்டும் எனப் பாராட்டி ஊக்கப்படுத்தினார். அதை என்னால் மறக்க முடியாது.
மருத்துவர் ஆகும் கனவுடன் நீட் தேர்வை எழுதி, அதில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தனது உயிரை நீத்த அனிதாவின் நினைவாக, செயற்கைக்கோளுக்கு ‘அனிதா சாட்’ எனப் பெயர் வைத்துள்ளேன் என்றார்.
வில்லட் ஓவியாவின் தந்தை ஆல்பர்ட் சி.எஸ்.குமார் மும்பையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தாய் சசிகலா மற்றும் ஒரு தங்கை உள்ளனர்..

WhatsApp-பை திறக்காமல் வேண்டியவருக்கு மட்டும் மெசேஜ் செய்யலாம் - அசத்தும் அப்டேட்
வாட்ஸ் அப் செயலியைத் திறக்காமலேயே வேண்டியவருக்கு மட்டும் மெசேஜ் செய்யும் புதிய வசதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது பயனாளர்களுக்கு ஏற்ற பல புதிய வசதிகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.ஃபேஸ்புக் F8 கான்ஃபிரன்ஸிங்கில் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் பயனர்களை ஈர்க்கும் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.அதில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் சாட் செய்யும் முறையில் புதிய வசதிகள், வாட்ஸ் அப் குரூப்வீடியோ கால், ஸ்டிக்கர்ஸ், அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் நேரத்தை அதிகமாக்கியது, ஸ்மார்ட் ஃபோனில் டெலீட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மீண்டும் பதிவிறக்கம் செய்வது போன்ற பல அம்சங்களைத்தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
தற்போது வாட்ஸ் அப் செயலியைத் திறக்காமலேயே வேண்டியவருக்கு மெசேஜ் செய்யும் புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக W beta- வில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி அவர்கள் உருவாக்கியுள்ள 'wa.me' என்ற டொமைன்-யை பதிவு செய்து அதில் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வசதிக்குப் பயனர்கள் தங்களின் வாட்ஸ் அப்-பை 2.18.138 க்கு மேம்படுத்த வேண்டும். இந்த வசதி ஆன்ராய்டு பீட்டாவில் மட்டும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
பயனர்கள் முதலில் https://wa.me/91 (phone number) என்ற தளத்தில் தாங்கள் மெசேஜ் செய்ய விரும்புவரின் ஃபோன் நம்பரை டைப் செய்ய வேண்டும். அதன் பின் URL தானாக வாட்ஸ் அப் பகுதிக்குப் பயனர்களைக் கொண்டு aசெல்லும். அங்கு நீங்கள் நம்பர் பதிவிட்டவருடன் மட்டும் மெசேஜ் செய்யலாம். நீங்கள் பதிவிட்ட நம்பர் தவறானதாக இருந்தால் அதுவே தவறு எனச் சுட்டிக்காட்டி விடும்.

Sunday, May 06, 2018
Subscribe to:
Posts (Atom)
-
Pothu Arivu Ulagam – NOV 2017 https://userupload.net/w4nfnfujzifm Pothu Arivu Ulagam – OCTOBER 2017 https://userupload.net/0...
-
TRB தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.