Showing posts with label Central Government Jobs. Show all posts
Showing posts with label Central Government Jobs. Show all posts
Tuesday, June 12, 2018
Thursday, May 17, 2018
2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு
தபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால் ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங்களில் உள்ளனஇந்நிலையங்களில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பணியிடங்கள், நேர்முக தேர்வு அடிப்படையில், ஆண்டுதோறும் நிரப்பப்படுவது வழக்கம். அவ்வகையில், 2018 - 19ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் சமீபத்தில் கணக்கிடப்பட்டன. இதில், நாடு முழுவதும், 2,286 பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.
இப்பணியிடங்களுக்கு, தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தபால்துறை அறிவித்துள்ளது. இதன்படி, குறைந்தபட்சம், 10ம் வகுப்பு அல்லது இளநிலை பட்டதாரிகள் அனைவரும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு, 18 - 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரும்புவோர், 'http://www.appost.in/gdsonline/Home.aspx' எனும் இணையதள முகவரியில், வரும், 24ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தபால் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணியாளர்கள் இல்லாததால் கிராமப்புறங்களில் தபால் பட்டுவாடா செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதை கருதி, பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 'கிராம தபால் ஊழியர் பணிக்கான, அதிகபட்ச வயது வரம்பை, 30லிருந்து, 40 ஆக இந்திய தபால் துறை உயர்த்தியுள்ளதால், அதிகம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது' என்றார்.
Tuesday, April 10, 2018
TNPSC - Departmental Exam December 2017 Result published ( updated. )

Results of Departmental Examinations - Dec 2017
(Updated on 6th April 2018)
(Updated on 6th April 2018)
Saturday, March 10, 2018
இரயில்வே தேர்வு சில மாற்றங்கள்!! நிறைய_மாற்றங்கள்
மாப்ள #இரயில்வேத்தேர்வுக்கு விண்ணப்பிக்கிறதுல #நிறைய_மாற்றங்கள் செஞ்சிருக்காங்கலாமே என்னடா அதெல்லாம்..???
ஆமாம் மச்சா நிறைய மாற்றங்கள், #வயது_வரம்பில் அனைத்து பிரிவினருக்கும் #இரண்டு_ஆண்டுகள் உயர்த்திருக்காங்க, #குருப்_டி போஸ்டுக்கு #கல்வித்தகுதில மாற்றம் பன்னியிருக்காங்க, பரிட்சை எழுதினா #400ரூ திருப்பி தருவார்கலாம், முக்கியமா #ALP__TECHNICIAN மற்றும் #GROUP_D LEVEL-1 இரண்டுக்குமே விண்ணப்பிக்கிறதுக்கு 31/3/2018 வரை #கால_நீட்டிப்பு செய்திருக்கிறார்கள்.
சூப்பர் மாப்ள அப்ப மார்ச் 31,2018 வரைக்கும் விண்ணப்பிக்கலாம்னு சொல்லு.. சரி குருப்-டி LEVEL-1 போஸ்டுக்கு விண்ணப்பிக்கிறதுல என்ன மாற்றம் செஞ்சிருக்காங்க..??
இத கொஞ்சம் கவனமா கேளு மச்சா..அறிவிப்பு வெளியிடும்போது 90% காலிபணியிடங்களுக்கு 10ம் வகுப்போட #ITI_யும் படித்திருக்க வேண்டும் எனவும். வெறும் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 10% பணியிடங்கள் அதாவது மூன்று பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என நிர்ணயித்திருந்தார்கள்.......ஆனா பீகார் காரனுங்க பன்ன போராட்டத்துக்கு பிறகு குருப்-டி யில் உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் 10ம் வகுப்பு தகுதியே போதும் என மாற்றியமைத்துவிட்டார்கள்....அதனால இனிமே புதுசா விண்ணப்பிப்பவர்கள் #அனைத்து_பதவிகளுக்கும் முன்னுரிமை தேர்வு செய்யலாம்...
அட என்ன மாப்ள இப்படி சொல்ற நான் தா முன்னாடியே விண்ணப்பிச்சிட்டேனே, 10ம் வகுப்பு தகுதிக்கு மூன்று பதவிகள் மட்டுந்தான காட்டுச்சு, இப்ப நான் எப்படி எல்லா பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கிறது.???
ஒன்னும் பிரச்சினை இல்ல மச்சா எப்பவும் போல www.rrbchennai.gov.in -->CEN 02/2018-->CLICK HERE-ONLINE APPLICATION----> Modification of Post Preference, Bank account Details & Exam Language இந்த ஆப்ஷன்ல போய் நீ அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பதோடு பதவி முன்னுரிமையும் கொடுக்கலாம்.ஏறத்தாழ 9 பதவிகள் இருக்கும் , அதற்கு உன் விருப்பப்படி 1 2 3 ...9 முன்னுரிமை அமைக்கனும்.இதற்கு கட்டணங்கள் எதுவும் செலுத்த தேவையில்லை.
சரி மாப்ள நான் இன்னைக்கே EDIT பன்னியிடுகிறேன்..அப்றம் பரிட்சை எழுதினா தேர்வுகட்டணம் திருப்பி தருவாங்கனு சொன்னியே, அதெப்படி மாப்ள????
ஆமாம்டா நீ ஏற்கனவே 500/250ரூ செலுத்தியிருந்தல்ல,இதுவே நீ தேர்வுல கலந்துகிட்டினா உனக்கு 400/250ரூ திருப்பி உன் வங்கி கணக்குலயே செலுத்திடுவாங்க..அதனால இதுக்கு முன்னாடி உன் வங்கி கணக்கு விவரங்கல பதிவு பன்னலனா மேலே சொன்ன லிங்க்ல போய் உன் வங்கி கணக்கு விவரங்கள பதிவு பன்னிடு..அப்ப தான் உனக்கு பணம் திரும்ப கிடைக்கும்..இது #ALP__TECHNICIAN பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் பொருந்தும், அவர்களுக்கும் தேர்வு எழுதினால் பணம் வாபஸ்
நன்றி பொறியாளர் கோ மருது
Bank Account & Smartphone -ஐ மட்டுமே வைத்து சுலபமாக பணம் சம்பாதிக்கலாம்
https://play.google.com/store/phonepe
இது 100% பாதுகாப்பானது. இது 100% எளிதானது, அது உண்மையில் மிகவும் வேகமாக இருக்கிறது.

Saturday, February 24, 2018
Friday, February 16, 2018
ரயில்வேயில் 90,000 பணியிடங்கள்: ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
ரயில் ஓட்டுநர்கள், டெக்னீசியன்கள் உள்ளிட்ட 90,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரியுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
பிட்டர், கிரேன் டிரைவர், தச்சர் உள்ளிட்ட குரூப் சி பிரிவிலும், குரூப் சி ஒன்றாம் நிலையிலும் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சியும் ஐடிஐ சான்றிதழும் போதுமானது என கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ரயில்வே தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் சி பிரிவு பணிகளுக்கு மார்ச் 5ம் தேதி வரையிலும், குரூப் சி ஒன்றாம் நிலை பணியிடங்களுக்கு மார்ச் 12ம் தேதி வரையும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, February 14, 2018
ரெயில்வே குரூப் D தேர்வு பற்றிய சில தகவல்கள்:
* இந்தியாவின் அனைத்து ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்களும் (RRB) ஒருங்கிணைந்த அறிவிப்பினை (CEN No 02/2018) வெளியிட்டுள்ளன.
* மொத்த பணியிடங்கள் 62907 இதில் தென்னக ரெயில்வேக்கு (2979+EX SERVICEMAN 597+OH 12+HH 18)
* வயது வரம்பு 18 -31(விதிகளின் படி வயது வரம்பு சலுகை உண்டு)
* மொத்த பணியிடங்கள் 62907 இதில் தென்னக ரெயில்வேக்கு (2979+EX SERVICEMAN 597+OH 12+HH 18)
* வயது வரம்பு 18 -31(விதிகளின் படி வயது வரம்பு சலுகை உண்டு)
* கல்வித் தகுதி :
#10ம் வகுப்பு
#10ம் வகுப்பு
#10ம் வகுப்பு மற்றும் National Apprenticeship Certificate (NAC) granted by NCVT
#10 ம்வகுப்பு மற்றும் ITI from institutions recognised by
NCVT/SCVT
NCVT/SCVT
இதில் 10ம் வகுப்பு தகுதி மட்டும்(ITI,NCVT அல்லாது DIPLAMO,ENGINEERING முடித்திருந்தாலும் கூட) உடைய நபர்கள் கீழ்க்கண்ட பதவிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
HELPER / MEDICAL
HOSPITAL ATTENDANT
ASSISTANT POINTSMAN
GATEMAN
*PORTER / HAMAL / SWEEPER CUM PORTER-(*தென்னக ரயில்வேயில் இந்த ஒரு பதவிக்கு மட்டும் 10ம் வகுப்பு தகுதி மட்டும் உடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்)
HOSPITAL ATTENDANT
ASSISTANT POINTSMAN
GATEMAN
*PORTER / HAMAL / SWEEPER CUM PORTER-(*தென்னக ரயில்வேயில் இந்த ஒரு பதவிக்கு மட்டும் 10ம் வகுப்பு தகுதி மட்டும் உடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்)
மேலும் 10 ம்வகுப்பு மற்றும் NAC, ITI from institutions recognised by NCVT/SCVT முடித்தவர்கள் அறிக்கையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
*சம்பள வீதம் ரூ.18000 + படிகள் (ஏழாவது ஊதியக்குழு Pay Matrix Level 1)
*விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக மட்டும்.
*விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 10.02.2018
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2018
* சென்னை R R B வலைதளம்: www.rrbchennai.gov.in
*விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக மட்டும்.
*விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 10.02.2018
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2018
* சென்னை R R B வலைதளம்: www.rrbchennai.gov.in
விண்ணப்பிப்பதற்க்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை
• தேர்வினை தமிழில் எழுதலாம்.
• ஆன்லைன் ல் விண்ணபிக்க OBC சான்றிதழ் தேவை இல்லை.OBC NON CREAMY/CREAMY ஆப்சன் ஐ தேர்வு செய்தால் போதுமானது.(CV க்கு செல்லும் போது மட்டும் அனெக்சர் II ல் குறிப்பிடப்பட்ட மாதிரி வடிவத்தில் கட்டாயம் OBC சான்றிதல் தேவை)
• OBC NONCREAMY LAYER/OBC CREAMY LAYER எது என தேர்வு செய்ய வேண்டும்.
• சமீபத்தில் 1-12-2017 க்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படம் 20-50 kb jpeg format (பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்)
• கண்ணாடி,தொப்பி அணிந்த புகைப்படங்கள்,ஒரு பக்கம் பார்த்தது போல் எடுத்த படங்கள் ஏற்கப்படாது.கண் காது மூக்கு நன்றாக தெளிவாக தெரியும்படி இருக்க வேண்டும் ஏனெனில் தேர்வின் கடைசி நிலை வரை இதே புகைப்படம் பயன்படுத்தப்படும்.
• SC/ST விண்ணப்ப தாரர்கள் தங்களுடைய ஜாதி சான்றிதழை ஸ்கேன் செய்து 50KB-100KB அளவில் JPEG மாதிரியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
• Scribe Photograph in color (Wherever applicable): JPEG image of size 20 to 50KB
• அறிக்கையில் குறிப்பிட்ட கல்வி தகுதி உடையவர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான மருத்துவ தகுதி பெற்றுள்ளோமா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.(A2,B2,B2,C1)
• தற்போது பயன்பாட்டில் உள்ள இமெயில் ID மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது)

தேர்வுக்கட்டணம்:
1. For all candidates except the fee concession categories mentioned below at Sl No 2 ` 500/-
2 ` 250/-* For Candidates belonging to SC / ST / Ex-Serviceman / PWDs / Female / Transgender / Minorities / Economically backward class. *This fee shall be refunded duly deducting bank charges, on appearing in CBT. -250/-

விண்ணப்பிக்கும் முறை:
GO TO rrbchennai.gov.in choose notification 2 and apply
• முதலில் அனைத்து விதிமுறைகளையும் தெளிவாக படித்தப்பின் விண்ணப்பிக்க தொடங்க வேண்டும்.
• எந்த RRB க்கு விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.(ஒருவர் ஏதேனும் ஒரு RRBக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்)
• திரையில் தெரியும் பக்கத்தில் name, Date of Birth and Father's name as per para 1.7 of General Instruction, Mother's name, Aadhar number, State, SSLC/Matric Roll number, Year of passing SSLC/MATRIC, mobile number and email-id and then submit for registration. Candidates with ITI/NAC qualification alone can enter Roll number/year of passing for ITI/NAC qualification instead of SSLC/Matric இவற்றை சன்றிதழ்களில் உள்ளது போன்றே பதிவு செய்ய வேண்டும்.தகவல்களை பதிவு செய்த பின் தங்கள் மொபைல் க்கு OTP கிடைக்கப்பெறும் அதனை பதிவு செய்தபின் தங்களுக்கு ஒரு REGISTRATION NUMBER வழங்கப்படும்.அதை வெய்து PART1 பதிவு செய்ய வேண்டும்.
• PART1 பதிவு முறையில் provide the details of Educational qualification, Community, Gender, Religion, ExSM, PWD, CCAA, Minority, Economically backward class, Age relaxation eligibility category as applicable and other details.இவற்றை பதிவு செய்த பின் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.(NET BANKING/OFFLINE CHALAN/POSTAL CHALLAN முறையில் கட்டணம் செலுத்தலாம்).
• கட்டணம் செலுத்திய நிலவரம் உறுதி செய்த பின் PART II பதிவு செய்ய வேண்டும்.இதில் போஸ்ட் PREFERENCEஐ தேர்வு செய்ய வேண்டும் இது கட்டாயம்) Set priority / preferences for posts: If the candidate is eligible for more than one post based on his educational qualification and other details furnished, he/she must set the priority/preferences for the posts. The list of posts (in the selected RRB) for which a candidate is eligible will be displayed. The candidates can set their priority/preferences by clicking on the “Set Priority” button for the various posts that they are eligible for, in the RRB they are applying to. The candidates can fill in the preferences for all the posts listed, or a few of them as per their choice. But at least one preference must be given.
• தேர்வு மொழியினை தேர்வு செய்ய வேண்டும்.தமிழில் தேர்வு எழுதலாம்.
• பின்னர் முகவரி தேர்வு மையம் இதறபிற விவரங்கள் பதிவு செய்தபின்,புகைப்படத்தினை பதிவேற்றம் செய்து SUBMITசெய்ய வேண்டும்.
The Registration number, Selected RRB, email id and mobile number cannot be changed.

தேர்வு செய்யும் முறை:
1.முதலில் கணினி வழியாக CBT தேர்வு நடத்தப்படும்
2.தேர்வு பெற்றவர்கள் PHYSICAL TEST க்கு அழைக்கப்படுவார்கள்
(FOR MALE:Should be able to lift and carry 35 kg of weight for a distance of 100 metres in 2 minutes in one chance without putting the weight down and Should be able to run for a distance of 1000 metres in 4 minutes and 15 seconds in one chance.
FOR FEMALE: Should be able to lift and carry 20 kg of weight for a distance of 100 metres in 2 minutes in one chance without putting the weight down and Should be able to run for a distance of 1000 metres in 5 minutes and 40 seconds in one chance.)
3.பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு
4.மருத்துவ பரிசோதனை.

#நேர்முகத் தேர்வு இல்லை
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:
Question Type and Syllabus: The Questions will be of objective type with multiple choices and are likely to include questions pertaining to:
a. Mathematics Number system, BODMAS, Decimals, Fractions, LCM, HCF, Ratio and Proportion, Percentages, Mensuration, Time and Work; Time and Distance, Simple and Compound Interest, Profit and Loss, Algebra, Geometry and Trigonometry, Elementary Statistics, Square root, Age
Calculations, Calendar & Clock, Pipes & Cistern etc.
Calculations, Calendar & Clock, Pipes & Cistern etc.
b. General Intelligence and reasoning Analogies, Alphabetical and Number Series, Coding and Decoding, Mathematical operations, Relationships, Syllogism, Jumbling, Venn Diagram, Data Interpretation and Sufficiency, Conclusions and Decision making, Similarities and Differences, Analytical Reasoning, Classification, Directions, Statement – Arguments and Assumptions etc.
c. General Science th The syllabus under this shall cover Physics, Chemistry and Life Sciences of 10 standard level.
d. General Awareness on current affairs in Science & Technology, Sports, Culture, Personalities, Economics, Politics and any other subjects of importance.
குறிப்பு: (எனது அனுபவத்தில்)
• TNPSC அளவிற்கு ரெயில்வே தேர்வு அவ்வளவு கடினமாக இருக்காது
• நெகடிவ் மார்க் உள்ளதால் அதற்கு ஏற்ப பயிற்சி செய்ய வேண்டும்
• மேற்கண்ட சிலபஸில் உள்ள பகுதிகளை பத்தாம் வகுப்பு தரத்தில் நன்கு படித்தாலே போதுமானது அதற்கு மேல் படித்தாலும் நன்று.கணிதத்தில் அதிக அளவிலான கேள்விகள் இடம் பெறும்.
• எழுத்து தேர்வு மற்றும் உடற்கூறு தேர்வில் வெற்றி பெற்று விட்டால் அதற்கு பின் CV,MEDICAL TESTல் வெற்றி பெறுவது எளிது.
• இதுவரை நடந்த தேர்வுகளில் வடமாநிலத்தவர் மற்றும் அண்டை மாநிலத்தவரே அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர்.காரணம் நம் தமிழ் நாட்டில் ரெயில்வே தேர்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம்.நமக்கு தகுதி இல்லாமல் இல்லை.TNPSCபடிக்கும் நபர்களுக்கு நிச்சயம் ரெயில்வே தேர்வு மிக எளிதானதே.
• இனி வரும் காலங்களில் அதிக அளவிலான தமிழர்கள் ரெயில்வே
தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.
• கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் உண்டு.

Monday, December 11, 2017
மத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு

மத்திய அரசு பணியில் சேர ஆசையா? | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். மத்திய அரசுத் துறையில் பிளஸ்-2 படித்தவர்களுக்கும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் ஆண்டு தோறும் கணிசமான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பள்ளி உயர்நிலைக் கல்வி (பிளஸ்-2) தரத்திலான தேர்வு மூலம், மத்திய அரசுத்துறைகளில் குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் ஒன்றான ஸ்டாப் செலக்சன் கமிஷன், சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசு துறையில் இளநிலை உதவியாளர், அஞ்சலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணியிடங்களுக்கு 3 ஆயிரத்து 259 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 1-8-2018 தேதியில் 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இளநிலை உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகளுக்கு பணித்திறன் தேர்வும் நடத்தப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம், வருகிற 18-12-2017-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. விண்ணப்பிக்கும்போது ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இளையதளம் வழியாகவும், ஸ்டேட் வங்கி வழியாகவும் கட்டணம் செலுத்தலாம். இதற்கான எழுத்துத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 4 முதல் 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. விரிவான விவரங்களை www.ssconline.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்
ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப் படையில் தகுதியான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது பிளஸ்-2 படித்த பெண்களை, நர்சிங் பயிற்சி அளித்து ராணுவப் பணியில் அமர்த்திக் கொள்ளும் 'பி.எஸ்சி. நர்சிங் கோர்ஸ்-2018' பயிற்சி சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பயிற்சியில் சேர்பவர்கள், 4 ஆண்டு பி.எஸ்சி நர்சிங் படிப்பதுடன் அதற்கான சான்றிதழ் பெறலாம். அத்துடன், ராணுவ பணி வாய்ப்பையும் பெற முடியும். இந்திய குடியுரிமை பெற்ற திரு மணமாகாத இளம் பெண்கள் மட்டும் இந்த பயிற்சியில் சேரலாம். அவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரத்தை இனி பார்க்கலாம்... வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 1-10-1993 மற்றும் 30-9-2001-ந் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பிளஸ்-2 படிப்பை முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியியல், பாடங்கள் அடங்கிய பிரிவில் படித்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல், உடல் தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் 4 ஆண்டு காலம் நர்சிங் பயிற்சி பெற்ற பின், பணி நியமனம் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். இது பற்றிய விவரங்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதில் விரிவான விவரங்களைப் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்
இந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்
இந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரெயில்வே. தற்போது ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் 1785 பேரும், தென்கிழக்கு மத்திய மண்டலத்தில் 1050 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர மத்திய மண்டலத்தில் அப்ரண்டிஸ் அல்லாத அலுவலக பணிகளுக்கும் 275 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு மண்டலத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டின்படி 20 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை பற்றிய விவரங்களை அறிவோம்... தென்கிழக்கு மண்டலத்தில் உள்ள 1785 பணியிடங்களில் காரக்பூர் பணிமனைக்கு 360 பேரும், கேரேஜ் பிரிவில் 121 பேரும், என்ஜினீயரிங் ஒர்க்ஷாப் பிரிவில் 100 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிக்னல் டெலிகாம் ஒர்க்ஷாப், டிராக் மெஷின், டீசல் லோகோ ஷெட், எலக்ட்ரிக் லோகோ ஷெட், கேரேஜ் வேகன் டெப்போ, டி.இ.இ., எஸ்.எஸ்.இ. போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு 1-1-2018 தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படு கிறது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 2-1-2018-ந் தேதி வரை இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இது பற்றிய விவரங்களை www.ser.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். தென்கிழக்கு மத்திய மண்டலத்தில் பிலாஸ்பூர் பிராந்தியத்தில் 432 பேரும், நாக்பூர் பிராந்தியத்தில் 313 பேரும், ராய்ப்பூர் பகுதியில் 305 பேரும் பயிற்சிப் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள். மெக்கானிக், ஸ்டெனோகிராபர், எலக்ட்ரீசியன், வயர்மேன், ஷீட் மெட்டல் ஒர்க்கர், வெல்டர், பிளம்பர், மாசன், பெயிண்டர், கார்பெண்டர், பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், சர்வேயர் உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. 10,12-ம் வகுப்பு படித்து, பணியிடங்கள் சார்ந்த பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.secr.indianrailways.gov.in என்ற இணையதளம் வழியாக விரிவான விவரங்களைப் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 27-12-2017-ந் தேதியாகும். அப்ரண்டிஸ் பயிற்சி அல்லாமல் மும்பையை தலைமை இடமாக கொண்ட மத்திய ரெயில்வே மண்டலத்தில் அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ஜூனியர் கிளார்க், டைப்பிஸ்ட் பணிக்கு 150 பேரும், கூட்ஸ் கார்டு பணிக்கு 125 பேரும், தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜூனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு 42 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படித்திருப்பதுடன், குறிப்பிட்ட வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வு, தட்டச்சு திறன் சோதனை, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 30-12-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல் கூட்ஸ் கார்டு பணிக்கு பட்டப்படிப்பு படித்த, 42 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இவர்கள் www.rrccr.com என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களைப் பார்த்துவிட்டு 30-12-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதேபோல தெற்கு ரெயில்வேயில் விளையாட்டு ஒதுக்கீட்டின் அடிப்படையில் 20 பேருக்கு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு படித்து, விளையாட்டில் சாதித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரெயில்வே பணியைப் பெறலாம். இது பற்றிய விவரங்களை www.rrcmas.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 18-12-2017-ந் தேதி கடைசி நாளாகும்.
Tuesday, October 03, 2017
UPSC அறிவித்துள்ள 588 இந்தியப் பொறியியல் பணித் தேர்வு
மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) சார்பில் நடத்தப்படும் 2017-18-ஆம் ஆண்டிற்கான 588 காலியிடங்களுக்கான இந்தியப் பொறியியல் பணித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.UPSC இந்திய குடிமைப்பணி (ஐஏஎஸ், ஐபிஎஸ்) தேர்வுகளைப் போல் இந்தியப் பொறியியல் பணித் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இந்தத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். பொறியியல் பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும்.
கல்வி தகுதி: நான்கு ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.மேலும், வயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், ரேடியோ இயற்பியல் அல்லது ரேடியோ பொறியியல் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றை சிறப்புப் பாடமாகக் கொண்டு எம்.எஸ்சி. முடித்தவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: இதில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்பவர்களுக்கு, ஐஏஎஸ், ஐபிஎஸ்-களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு நடைபெறும் நாள்:இப்போது இந்திய பொறியியல் பணி முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானது 7.1.2017 அன்று நடத்தப்பட உள்ளது.
வயது வரம்பு: 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரையுடையவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். குறிப்பிட்டபிரிவினருக்கு வயது வரம்பு சலுகை அளிக்கப்படும்.
என்ன பதவி? சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் என்ஜினியரிங் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படும்.இதில் தகுதி பெறுபவர்கள் இந்தியன் ரயில்வே, ராணுவம், கப்பல் படை, ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு தொழிற்சாலை, நில அளவைத் துறை உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளில் உதவி செயற் பொறியாளர் பணி அல்லது அதற்கு இணையான பதவியில் பணியமர்த்தப்படுவர்.
இந்தத் தேர்வானது 2017 ஜனவரி 7-ஆம் தேதியன்று நடத்தப்பட உள்ளது.விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23-10-2016
விண்ணப்பிக்கும் முறை: தேர்வுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in அல்லது www.upsconline.nic.in என்ற UPSC இணைய தளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

Saturday, September 09, 2017
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை: இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து அக்டோபர் 15க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 996
பணி: Junior Accounts officer
தகுதி: 01.01.2017 தேதியின்படி M.Com., CA. ICWA, CS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.externalexam.bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.externalbsnlexam.com/advertisement/NOTIFICATION_DRJAO_2017.pdf என்ற லிங்கை கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.
Friday, September 08, 2017
BSNL are invited for 996 Direct Junior Accounts Officers (JAO) Recruitment - 2017. Apply Online Soon
BSNL JAO Recruitment
BSNL JAO Recruitment 2017: Bharat Sanchar Nigam Ltd. is going to recruit 996 candidates for Junior Accounts Officers Post. For BSNL JAO Recruitment online application forms are invited to be filled by energetic and capable candidates for JAO positions. Interested contenders can go through BSNL Notification and apply for BSN JAO vacancies by submitting online application form on or before 15-10-2017.
Focal Points On Page:
- BSNL Jr Accounts Officer Vacancy
- Eligibility For BSNL JAO Recruitment Notification
- Age Criteria Of BSNL Junior Accounts Officer Recruitment
- Enrollment Process For BSNL Jobs
- Registration Fee of BSNL Junior Accounts Officers Recruitment
- Pay Scale of BSNL Junior Accounts Officer Notification
- Process to Fill BSNL Online Application Form
- Important Dates
BSNL JAO Recruitment
Organization Name
|
Bharat Sanchar Nigam Ltd.
|
Post Name
|
Junior Accounts Officers
|
No. Of Vacancies
|
996
|
Eligibility
|
M.com /CA /ICWA /CS
|
Selection Process
|
Online Competitive Examinations and Interview
|
Mode Of Apply
|
Online
|
Last Date Of Apply
|
15-10-2017
|
Online Competitive Examinations is going to conduct for BSNL JAO jobs to screen applied candidates. Candidates having qualification M.COM / CA / ICWA / CS are eligible to apply BSNL Recruitment. Bharat Sanchar Nigam Ltd. has decided to conduct BSNL JAO exam on 05-011-2017. To get job in BSNL from open market candidates can go through below provided page that is prepared by the team of www.privatejobshub.in.
BSNL Vacancies:
Junior Accounts Officer (JAO): 996
BSNL Eligibility Criteria:
Before getting enrolled for BSNL Junior Accounts Officer Recruitment candidates must have possessed M.com /CA /ICWA /CS from well known institution or University with good academics record are eligible to apply for BSNL Junior Accounts Officer Jobs.
Criteria Of Age:
- Candidates interested for BSNL Junior Accounts Officer vacancy need to satisfy age limit. Applying candidate’s age should not be age below 20 years and not exceed 30 years as on 1st Jan 2017.
- Relaxation in age will be given to reserved category aspirants as per the rules and regulations of Bharat Sanchar Nigam Ltd.
Enrollment Process For BSNL Jobs:
Candidates who are interested for Junior Accounts Officer vacancies in Bharat Sanchar Nigam Ltd are informed that selection of applied candidates will be done on the basis of performance in Competitive Test. Further qualified candidates in Online Competitive Examinations will be called for personal interview to get final selection for Bharat Sanchar Nigam Ltd Recruitment.
Go Through It:
Registration Fee:
BSNL online registration fee is Rs. 1000/- for OC/OBC candidates and of Rs. 500/- for SC/ST. Candidates are informed that fee shall be paid through online mode i.e. Internet Banking, Credit Card, Debit Card only.
The amount of the fee shall not be accepted in any other form. Fee once paid shall NOT be refunded under any circumstances nor can be held in reserve for any other examination or selection or otherwise. BSNL shall not be responsible for multiple/wrong etc. registrations by any candidate.
BSNL JAO Salary Details:
After going through Online Competitive Examinations and interview successfully selected candidates will get attractive and satisfying amount of pay that is Rs.16400/- to 40500/- per month. Other allowances and benefits may also be offered to selected candidate as per the norms of Bharat Sanchar Nigam Ltd
Check This: BSNL DGM (Salary, Syllabus, Eligibility, Books)
Process to Fill BSNL Online Application Form:
- First and foremost steps individual is to visits the official site of the Bharat Sanchar Nigam Ltd that is www.externalbsnlexam.com.
- After reaching there, move towards “Ongoing Recruitment (EXTERNAL)” section that is available in below section of home page.
- Under that candidates need to hit on “Direct Recruitment for the Post of “Junior Accounts Officers (JAO)” In BSNL from Open Market through Online Competitive Examinations -2017” link.
- Now select “Indicative Advertisement” tab then, PDF file will appear.
- Read BSNL Junior Accounts Officer notification carefully and ensure your eligibility.
- Now, eligible candidates must go apply online.
- Fill up BSNL JAO online application form with complete details in suitable manner.
- Also, upload all scanned images of documents certificate photographs and signature or as specified in the BSNL JAO notification.
- Lastly press the “submit” tab when all details are correctly filled.
- Also take the print out copy of it and keep it safe for future use.
Check Here: BSNL JAO 2017 Recruitment Notification
Important Dates:
Starting Date of submission of BSNL Application form
|
11-09-2017
|
Last Date of submission of Application
|
15-10-2017
|
Online registration commence from
|
11-09-2017
|
Online registration shall close on
|
15-10-2017
|
Date of Examination
|
05-11-2017
|
Subscribe to:
Posts (Atom)
-
Pothu Arivu Ulagam – NOV 2017 https://userupload.net/w4nfnfujzifm Pothu Arivu Ulagam – OCTOBER 2017 https://userupload.net/0...
-
TRB தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.