Sunday, February 26, 2017

www.cbseneet.nic.in | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்.மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வுநடைபெறும்தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம் | மே7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் எனசிபிஎஸ்இ அறிவித்துள்ளதுமருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே7ம் தேதி நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளதுஎம்பிபிஎஸ்பிடிஎஸ் படிப்புகளில் சேர முதல்முறையாக நீட் நுழைவுத் தேர்வுநடத்தப்படுகிறதுஇந்தியாமுழுவதும் 80 இடங்களில் நீட் தேர்வுநடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. 1500 மையங்களில் தேர்வுக்கானஏற்பாடுகள் செய்யப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளதுமேலும்இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரைநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளதுwww.cbseneet.nic.in என்றஇணையத்தளம் மூலம் நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்எனவும் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளதுதமிழ்உள்ளிட்ட 8 மொழிகளில்நடத்தப்படும் தேர்வில் 10 லட்சம்மாணவர்கள் பங்கேற்பார்கள் எனத்தெரிகிறதுகடந்த ஆண்டு 8 லட்சம்பேர் நீட் தேர்வுக்குவிண்ணப்பித்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கதுநீட் நுழைவுத்தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆகநிர்ணயம் செய்து சிபிஎஸ்இஅறிவித்துள்ளதுஇதனிடையே நீட்நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கஆதார் எண் அவசியம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.  
\
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.