Showing posts with label Bank Exams. Show all posts
Showing posts with label Bank Exams. Show all posts

Tuesday, November 07, 2017

பொதுத் துறை வங்கிகளின் சிறப்பு அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. மொத்தம் 1315 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

                                        .ibps க்கான பட முடிவு

வங்கி சிறப்பு அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு 1315 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது.பொதுத் துறை வங்கிகளின் சிறப்பு அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. மொத்தம் 1315 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-'இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)' அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது. இந்த தேர்வை அனுமதிக்கும் பொதுத்துறை வங்கிகளின் பணியிடங்களில் அந்த மதிப்பெண் சான்றிதழ்களின் அடிப்படையில் பணி வாய்ப்பு பெறலாம்.தற்போது ஐ.பீ.பி.எஸ். அமைப்பு 7-வது சிறப்பு அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் ஸ்கேல்-1 தரத்திலான 1315 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம் வருமாறு: ஐ.டி. ஆபீசர் - 120 பேர், அக்ரிகல்சரல் பீல்டு ஆபீசர் - 875 பேர், ராஷ்டிரபாஷா அதிகாரி - 30 பேர், சட்ட அதிகாரி - 60 பேர், சட்ட அதிகாரி, எச்.ஆர்./பெர்சனல் அதிகாரி - 35 பேர், மார்க்கெட்டிங் அதிகாரி - 195 பேர்.21 பொதுத்துறை வங்கிகள் இந்த எழுத்து தேர்வின் மூலம் தங்கள் நிறுவன பணியிடங்களை நிரப்புகின்றன. இதர வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்த தேர்வு முடிவை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே விருப்பமானவர்கள் தேர்வை எழுதி பயன் பெறலாம்.இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-11-2017 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும்அதாவது 2-11-1987 மற்றும் 1-11-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில்பிறந்திருக்க வேண்டும்குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்புத் தளர்வு அரசு விதிகளின்படிஅனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ்-டெலிகம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ்-கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் - இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய என்ஜினீயரிங் பிரிவு படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் ஐ.டி. அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்., அக்ரி கல்சர், ஹார்ட்டிகல்சர், அனிமல் ஹஸ்பண்டரி, வெட்னரி சயின்ஸ், டயரி சயின்ஸ், அக்ரி என்ஜினீயரிங், பிஸ்ஸரி சயின்ஸ், பிஸிகல்சர், அக்ரி மார்க்கெட்டிங் கோ ஆபரேசன், கோ ஆபரேசன் அன்ட் பேங்கிங், அக்ரோ பாரஸ்ட்ரி ஆகிய பட்டப்படிப்புகளை படித்தவர்கள் அக்ரிகல்சர் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் ராஷ்டிர பாஷா அதிகாரி பணிக்கும், இதேபோல சட்டப்படிப்பு, எச்.ஆர். மற்றும் அது சார்ந்த படிப்பு படித்தவர்களுக்கும் பணி வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டைவழங்கப்படும்.
கட்டணம்:
எஸ்.சி., எஸ்.டிபிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம்மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்திவிண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கியத் தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 7-11-2017
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 27-11-2017
முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச நாட்கள் : 30-12-2017, 31-12-2017
முதன்மைத் தேர்வு நடைபெறும் காலம் : பிப்ரவரி 2018
நேர்காணல் நடைபெறும் காலம் : பிப்ரவரி 2018
மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Monday, August 21, 2017

பொதுத் துறை வங்கிகளில் 3562 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.www.ibps.in

வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு 3562 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது | பொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த தேர்வின் மூலம் 3562 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- 'இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)' அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது. தற்போது ஐ.பீ.பி.எஸ். அமைப்பு புரபெசனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி பணிகளுக்கான 7-வது பொது எழுத்து தேர்வு (CWE PO/ MT VII) அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 20 பொதுத்துறை வங்கிகளின் புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 3 ஆயிரத்து 562 பேர் தேர்வு செய்யப்படுகிறார் கள். இதில் பொதுப் பிரிவுக்கு 1738 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 961 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 578 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 285 இடங்களும் உள்ளன. வங்கிகள் வாரியான முழுமையான பணியிட விவரம் மற்றும் அந்தந்த வங்கிகளின் ஒதுக்கீடு வாரியான பணியிடங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இனி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-8-2017 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1-8-1987-ந் தேதிக்கு முன்னரும், 1-8-1997-ந் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெறலாம். கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். முக்கியத் தேதிகள்: ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 5-9-2017 முதல்நிலை தேர்வு நடை பெறும் நாட்கள் : அக்டோபர் 7, 8, 14 மற்றும் 15-ந் தேதிகள் முதன்மை தேர்வு நடைபெறும் நாள் : 26-11-2017 பொது நேர்காணல் நடைபெறும் நாள் : ஜனவரி/பிப்ரவரி 2018 மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
IBPS-CWE Bank Clerk 2016 Simplified (Guide + 101 Speed Tests + General Awareness 2017) 6th Edition 

BUY NOW 


ஓரியண்டல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 300 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

காப்பீட்டு நிறுவனத்தில் 300 அதிகாரி பணியிடங்கள் | காப்பீட்டு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு 300 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று ஓரியண்டல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட். புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது நிர்வாக அதிகாரி (ஸ்கேல் -1) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் 20 இடங்களும், என்ஜினீயர்கள் பிரிவில் 15 இடங்களும், பொதுப் பிரிவில் 223 பணியிடங்களும், மருத்துவ அதிகாரி பிரிவில் 10 இடங்களும், சட்டப் பிரிவில் 30 இடங்களும், காப்பீட்டு கணிப்பாளர்கள் பணிக்கு 2 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 31-7-2017-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டு களும், ஓ.பி.எஸ். பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: எம்.காம், எம்.பி.ஏ. (நிதி), சி.ஏ., காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட், காஸ்ட் அண்ட் ஓக் அக்கவுண்டன்ட், ஆக்சூரியல் பேப்பர்-4 தேர்ச்சி பெற்றவர்கள், ஆட்டோமொபைல் முதுநிலை என்ஜினீயரிங் படித்தவர்கள், சட்டம் படித்தவர்கள், எம்.பி.பி.எஸ். படித்தவர்கள், இதர பட்டப்படிப்புகளை படித்தவர்கள் ஆகியோருக்கு பணி வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100-ம் மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-9-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளா கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.orientallnsurance.org.inஎன்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

IBPS-CWE Bank Clerk 2016 Simplified (Guide + 101 Speed Tests + General Awareness 2017) 6th Edition

Wednesday, August 16, 2017

வங்கிகளில் 3562 சிறப்பு அதிகாரி வேலைக்கான அறிவிப்புவெளியீடு!

தற்போது எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்படுகிறதோ 
இல்லையோ, வங்கிகளில் வேலைக்கான அறிவிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் துறையாக வங்கித்துறை மாறியுள்ளது.
இதற்கு வங்கிகள் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை அதிகரித்தும் எளிதானதாக மாற்றம் செய்து வருவதே காரணம் என கூறலாம்.

வங்கிகள் துறைகளில் இருந்து வெளிவரும் அறிவிப்புகள் இன்றைய இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது எனலாம். இதுபோன்ற அரிய வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.

அலகாபாத் வங்கி, கனரா வங்கி, இந்திய வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆந்திரா வங்கி, மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, யூகோ பாங்க், பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா, தேனா வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஈசிஜிசி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, விஜயா வங்கி, பாரதி மஹில வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் பிற வங்கிளுக்கான அல்லது நிதி நிறுவனங்களுக்கான ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை 'ஐ.பி.பி.எஸ்.,' (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது.

2011 ஆம் ஆண்டு முதல் 'கிளார்க்', 'புரபேஷனரி ஆபிசர்ஸ்', 'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்', கிராம வங்கிகளுக்கான 'உதவியாளர்' மற்றும் 'அதிகாரி' தேர்வுகளை நடத்தி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து அன்மையில் ஆறாவது முறையாக 2017 - 18ஆம் ஆண்டுக்கான 15,332 குரூப் "ஏ" அதிகாரி மற்றும் குரூப் "பி" அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை ஐ.பி.பி.எஸ் வெளியிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து 3247 புரோபஷனரி அதிகாரி மற்றும் மேலாண்மைப் பயிற்சி பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நாளை புதன்கிழமை (ஆகஸ்ட் 16) முதல் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 3247

பணி: Probationary Officer/ Management Trainee (PO/MT)

காலியிடங்கள் விவரம்:
1. UR    : 1738
2. OBC : 961
3. SC    : 578
4. ST     : 285

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகை கோருவோருக்கு சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் இரு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்தவேண்டும். இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 05.09.2017

Monday, August 14, 2017

BANK EMPLOYMENT 2017 | www.ibps.in | வங்கிகளில் புரொபேஷனரி ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு அறிவிப்பு.விண்ணப்பிக்க வேண்டிய காலம் 16.8.2017 முதல் 05.092017 வரை ...விரிவான விவரங்கள்..

BANK EMPLOYMENT 2017 | www.ibps.in | வங்கிகளில் புரொபேஷனரி ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு அறிவிப்பு.விண்ணப்பிக்க வேண்டிய காலம் 16.8.2017 முதல் 05.092017 வரை ...விரிவான விவரங்கள்...

Thursday, August 03, 2017

IBPS RRB VI Recruitment 2017 15332 Officers, Office Assistant Posts

IBPS RRB VI Recruitment 2017 15332 Officers, Office Assistant Posts

IBPS (CRP) (RRBs VI) Exam Notification 2017 2018 15332 Group “A” Officers (Scale I, II & III) and Group “B” Office Assistant (Multipurpose) Posts Apply Online at www.ibps.in | IBPS RRB VIReleased Job Openings Notification 2017 Eligible Candidates can Apply Online Through Official website www.ibps.in | IBPS RRB VI Syllabus, Age Limit, Eligibility Criteria, Exam Fee, Application Processes, IBPS RRB VI Admit Card Date, IBPS RRB VI Exam Date, IBPS RRB VI Result Date and IBPS RRB VI Last Date Details Given below Check before Applying
IBPS RRB VI 14192 Officers Scale I II III, Office Assistant Recruitment 2017 at www.ibps.in:
Organization Name: Institute of Banking Personnel Selection (IBPS)

Employment Category: Central Govt Jobs

Total No. of Vacancies: 15332 

Job Location: All Over India
Name of the Post & State Wise No of Vacancies:
Bank Name
Office Assistant(Multipurpose)
Officers Scale

  I
 II   (AO)
II (MO)
II    (TM)
II      (LO)
 II (CA)
 II        (IT Officer)
 II (General Banking Officer)
III
Total
Allahabad Up Gramin Bank (UP)
350
220
0
2
0
2
1
10
15
0
600
Andhra Pradesh Grameena  Vikas Bank (Telangana)
331
107
43
0
0
4
10
5
94
28
622
Andhra Pragathi Grameena Bank (Andhra Pradesh)
28
49
0
0
0
0
0
0
106
36
219
Arunachal Pradesh Rural Bank (Arunachal Pradesh)
5
0
0
0
0
0
0
0
0
0
5
Assam Gramin Vikash Bank (Assam)
0
0
0
0
0
0
0
0
0
0
0
Bangiya Gramin Vikash Bank (WB)
44
133
0
0
0
0
0
0
0
0
177
Baroda Gujarat Gramin Bank (Gujarat)
60
67
8
0
1
0
0
0
14
0
150
Baroda Rajasthan Kshetriya Gramin Bank (Rajasthan)
423
226
0
0
0
0
5
6
102
11
773
Baroda Uttar Pradesh  Gramin Bank (UP)
380
215
41
0
0
0
0
10
75
17
738
Bihar Gramin Bank (Bihar)
300
100
6
0
2
0
2
0
15
5
430
Central Madhya Pradesh Gramin Bank (MP)
0
0
0
0
0
0
0
0
0
0
0
Chaitanya Godavari Grameena Bank (Andhra
Pradesh)
125
65
0
0
0
1
0
0
30
4
225
Chhattisgarh Rajya Gramin Bank (Chhattisgarh)
210
129
10
6
1
1
1
10
43
6
417
Dena Gujarat Gramin Bank (Gujarat)
81
20
0
0
1
0
0
0
2
1
105
Ellaqai Dehati Bank (Jammu &Kashmir)
25
4
0
0
1
0
0
0
9
0
39
Gramin Bank Of Aryavart  (UP)
299
244
4
4
1
2
12
4
104
0
674
Himachal Pradesh Gramin Bank (Himachal Pradesh)
131
65
0
0
0
1
1
0
34
4
236
J & K Grameen Bank (Jammu &Kashmir)
81
90
1
0
1
3
1
1
58
7
243
Jharkhand Gramin Bank  (Jharkhand)
50
27
0
0
0
0
0
0
16
0
93
Karnataka Vikas Grameen Bank (Karnataka)
324
450
0
0
0
0
0
0
76
0
850
Kashi Gomti Samyut Gramin Bank
175
79
1
7
1
1
0
4
23
10
301
Kaveri Grameena Bank (Karnataka)
237
130
0
0
0
1
0
0
57
8
433
Kerala Gramin Bank (Kerala)
0
0
0
0
0
0
0
0
0
0
0
Langpi Dehangi Rural Bank (Assam)
23
10
0
0
0
0
0
0
0
0
33
Madhya Bihar Gramin Bank (Bihar)
202
133
0
0
0
0
0
0
33
6
374
Madhyanchal Gramin Bank (MP)
70
50
0
0
0
0
0
0
0
0
120
Maharashta Gramin Bank (Maharashtra)
175
170
0
0
0
0
0
0
0
0
345
Malwa Gramin Bank (Punjab)
0
0
0
0
0
0
0
0
0
0
0
Manipur Rural Bank (Manipur)
5
13
0
0
0
0
0
0
0
0
18
Meghalaya Rural Bank (Meghalaya)
21
32
0
0
0
0
0
0
0
0
53
Mizoram Rural Bank (Mizoram)
0
0
0
0
0
0
0
0
0
0
0
Nagaland Rural Bank (Nagaland)
3
2
0
0
0
0
0
0
0
0
5
Narmada Jhabua Gramin Bank (MP)
152
111
0
4
0
1
0
6
16
4
294
Odisha Gramya Bank (Odisha)
371
138
25
10
0
0
0
0
52
0
596
Pallavan Grama Bank (Tamil Nadu)
273
102
4
0
0
0
0
4
12
0
395
Pandyan Grama Bank (Tamil Nadu)
76
68
0
0
0
0
0
0
43
11
198
Paschim Banga Gramin Bank (WB)
68
74
0
0
1
0
0
1
31
9
184
Pragathi Krishna Gramin Bank (Karnataka)
331
514
0
0
0
0
0
0
0
0
845
Prathama Bank (UP)
287
197
4
0
1
1
1
6
69
10
576
Puduvai Bharthiar Grama Bank (Puducherry)
5
2
0
0
0
0
0
0
0
0
7
Punjab Gramin Bank (Punjab)
233
114
4
0
0
0
0
3
10
5
369
Purvanchal Bank
171
80
0
0
0
0
0
0
0
0
251
Rajasthan Marudhara Gramin Bank
225
37
0
0
0
0
0
0
41
2
305
Saptagiri Grameena BANK (Andhra Pradesh)
100
110
0
0
0
2
0
0
30
0
242
Sarva Haryana Gramin Bank (Haryana)
267
183
0
0
0
0
0
0
81
7
538
Sarva Up Gramin Bank  (UP)
65
28
0
0
0
0
0
0
23
4
120
Saurashtra Gramin Bank (Gujarat)
79
45
0
0
0
0
0
0
18
2
144
Sutlej Gramin Bank (Punjab)
22
2
0
0
0
0
0
0
0
0
24
Telangana Grameena BanK (Telangana)
415
220
18
0
0
1
0
10
43
9
716
Tripura Gramin Bank (Tripura)
0
0
0
0
0
0
0
0
0
0
0
Utkal Grameen Bank (Odisha)
0
0
0
0
0
0
0
0
0
0
0
Uttar Banga Kshetriya Gramin Bank  (WB)
0
0
0
0
0
0
0
0
0
0
0
Uttar Bihar Gramin Bank (Bihar)
0
0
0
0
0
0
0
0
0
0
0
Uttarakhand Gramin Bank (Uttarakhand)
0
0
0
0
0
0
0
0
0
0
0
Vananchal Gramin Bank   (Jharkhand)
76
10
0
0
0
0
0
3
20
1
110
Vidharbha Konkan Gramin Bank  (Maharashtra)
0
0
0
0
0
0
0
0
0
0
0
Total
7374
4865
169
33
11
21
34
83
1395
207
15332 
Ibps Bank Clerk Cwe – Vi (Prelim. & Main) Self Study Guide
Eligibility Criteria for IBPS RRB VI Officers Scale I II III, Office Assistant Jobs 2017
Educational Qualifications & Experience: (As on 01.08.2017)
Office Assistant Multipurpose)
Educational Qualification: Bachelor’s degree in any discipline from a recognized University or its equivalent (a) Proficiency in local language as prescribed by the participating RRB/s* (b) Desirable: Working knowledge of Computer.
Experience: Nil
Officer Scale-I (Assistant Manager)
Educational Qualification: i. Bachelor’s degree in any discipline from a recognizedUniversity or its equivalent Preference will be given to the candidates having degree in Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics or Accountancy; ii. Proficiency in local language as prescribed by theparticipating RRB/s* iii. Desirable: working knowledge of Computer.
Experience: Nil
Officer Scale-II General Banking Officer (Manager)
Educational Qualification - Bachelor’s degree in any discipline from a recognized University or its equivalent with a minimum of 50% marks in aggregate. Preference will be given to the candidates having degree in Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics and Accountancy.
Experience: Two years as an officer in a Bank or Financial Institution.
Officer Scale-II Specialist Officers (Manager)
Information Technology Officer
Educational Qualification - Bachelor’s degree from a recognised University in Electronics / Communication / Computer Science / Information Technology or its equivalent with a minimum of 50% marks in aggregate. Desirable: Certificate in ASP, PHP, C++, Java, VB, VC, OCP etc
Experience - One year (in the relevant Field)
Chartered Accountant
Educational Qualification - Certified Associate (CA) from Institute of Chartered Accountant of India
Experience: One Year as a Chartered Accountant.
Law Officer
Educational Qualification - Degree from a recognised University in Law or its equivalent with a minimum of 50% marks in aggregate.
Experience - Two years as an advocate or should have worked as Law Officer in Banks or Financial Institutions for a period of not less than two years
Treasury Manage
Educational Qualification - Charted Accountant or MBA in Finance from a recognized university/ institution
Experience: One Year (in the relevant field)
Marketing Officer
Educational Qualification - MBA in Marketing from a recognized university
Experience: One Year (in the relevant field)
Agricultural Officer
Educational Qualification - Bachelor’s degree in Agriculture/ Horticulture/ Dairy/ Animal Husbandry/ Forestry/ Veterinary Science/ Agricultural Engineering/ Pisciculture from a recognized university or its equivalent with a minimum of 50% marks in aggregate
Experience: Two Years (in therelevant field)
Officer Scale-III (Senior Manager)
Educational Qualification - Bachelor’s degree in any discipline from a recognized University or its equivalent with a minimum of 50% marks in aggregate. Preference will be given to the candidates having Degree/ Diploma in Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics and Accountancy.
Experience: Minimum 5 years experience as an Officer in a Bank or Financial Institutions
Candidates who have completed Any Degree or equivalent from a recognized Institute are Eligible to apply IBPS RRB VI Recruitment 2017
Age Limit: (As on 01.07.2017)
For Officer Scale- III (Senior Manager) - Above 21 years - Below 40 years i.e. candidates should not have been born earlier than 03.07.1977 and later than 30.06.1996 (both dates inclusive)
For Officer Scale- II (Manager) - Above 21 years - Below 32 years i.e. candidates should not have been born earlier than 03.07.1985 and later than 30.06.1996 (both dates inclusive)
For Officer Scale- I (Assistant Manager) - Above 18 years - Below 30 years i.e. candidates should not have been born earlier than 03.07.1987 and later than 30.06.1999 (both dates inclusive)
For Office Assistant (Multipurpose) - Between 18 years and 28 years i.e. candidates should have not been born earlier than 02.07.1989 and later than 01.07.1999 (both dates inclusive)
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through IBPS RRB VI official Notification 2017 for more reference

Selection Procedure for IBPS RRB VI Officers Scale I II III, Office Assistant Pay Scale Details:
Pay Scale:
Office Assistant (Multipurpose) - Rs. 19000-22000/- (approx)
Officer Scale - I - Rs. 30000-36000/- (approx)
Officer Scale - II - Rs. 36000-42000/- (approx)
Officer Scale - III - Rs.41000-47000/- (approx)

Selection Procedure for IBPS RRB VI Officers Scale I II III, Office Assistant
Selection Procedure: Preliminary Examination (Online), Main Examination (Online), Interview

IBPS RRB VI Officers Scale I II III, Office Assistant Exam Fee Details: 
Application Fee:
Officer (Scale I, II & III)
For SC/ST/PWD candidates - Rs. 100/-
For all others - Rs. 600/-
Office Assistant (Multipurpose)
For SC/ST/PWD/EXSM candidates. - Rs. 100/-  
For all others - Rs. 600/-

How to apply for IBPS RRB VI Officers Scale I II III, Office Assistant Recruitment 2017:  
Candidates satisfying the above eligibility conditions Use Following Procedure Given Below to Apply Online:
1. Go to IBPS RRB VI careers page at www.ibps.in
2. Read the Advertisement carefully to be sure about your eligibility
3. Click on the link New Registration
4. Fill up all the required fields
5. Ensure the information provided is correct
6. Submit the application & Make Payments
7. Take a print out of IBPS RRB VI Recruitment 2017 online application form
Important Dates for IBPS RRB VI Officers Scale I II III, Office Assistant Recruitment 2017: 
1. On-line registration including Edit/Modification of Application by candidates: 24.07.2017 to 14.08.2017
2. Payment of Application Fees/Intimation Charges (Online): 24.07.2017 to 14.08.2017
3. Download of call letters for Pre- Exam Training for Officer Scale-I: After 21.08.2017
4. Conduct of Pre-Exam Training for Officer Scale-I: 28.08.2017 to 03.09.2017
5. Download of call letters for Pre- Exam Training for Office Assistant: After 28.08.2017 Conduct of Pre-Exam Training for Office Assistant: 04.09.2017 to 09.09.2017
Download of call letters for online examination – Preliminary Officer Scale-I: August 2017 Office Assistant – September 2017
6. Online Examination – Preliminary Officer Scale-I: 09.09.2017, 10.09.2017 and 16.09.2017 (if required) Office Assistant- 17, 23 & 24.09.2017 (if required)
7. Result of Online exam – Preliminary: Officer Scale-I – October 2017 Office Assistant- October 2017
8. Download of Call letter for Online exam – Main / Single: Officer Scale- I, II & III – October 2017 Office Assistant- November 2017
9. Online Examination – Main / Single: Officers (I, II & III) – 05.11.2017 Office Assistant - 12.11.2017
10. Declaration of Result – Main: (For Officers Scale I, II and III) November 2017
11. Download of call letters for interview: (For Officers Scale I, II and III) December 2017
12. Conduct of interview: (For Officers Scale I, II and III) December 2017
13. Provisional Allotment: (For Officers Scale I, II and III & Office Assistant. (Multipurpose)) January 2018

IBPS RRB VI Officers Scale I II III, Office Assistant Notification & Application Form Link:  
IBPS RRB VI Officers & Office Assistant Online Application Form: Click Here to Apply



LenovoLenovo


நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.