Friday, February 24, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) உறுதியான அறிவிப்பு வெளியானது

ஆசிரியர் தகுதித் தேர்வு  (TRB வெளியிட்ட உறுதியான தகவல்)


முதல் தாள் (D.T.Ed) இடைநிலை ஆசிரியர் தகுதித்  தேர்வு : ஏப்ரல் 29 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை

இரண்டாம் தாள்(B.Ed) பட்டதாரி ஆசிரியர்  தகுதித் தேர்வு : ஏப்ரல் 30 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை

விண்ணப்பங்கள் வழங்கும் நாள் :

மார்ச் 06  முதல் மார்ச் 22 வரை

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : தேர்ந்தெடுத்த அருகில் உள்ள பள்ளிகள்

விண்ணப்பங்கள் கிடைக்கும் நேரம் :காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

விண்ணப்பங்கள் சமர்பிக்கும் கடைசி நாள் : மார்ச் 23 2017 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்க தகுதி  :

தாள்  1  :  D.T.Ed., or D.E.E.E  (10 +2)

தாள் 2  : பட்டப்படிப்புடன் B.Ed., or D.T.Ed., +  BLit(tamil)

மேலும் B.Ed., D.T.Ed., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் அவர்கள் இத் தேர்வில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ஆசிரியர் படிப்பை வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தேர்வாக முடியும்.


                                        Click here to Notification

நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.