Showing posts with label NET. Show all posts
Showing posts with label NET. Show all posts

Thursday, August 02, 2018

CTET - ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கான, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு,
இன்று முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


கேந்திரிய வித்யாலயா போன்ற, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசு நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வுக்கான அறிவிப்பை,மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.இதன்படி, www.ctet.nic.in என்ற இணையதளத்தில், இன்று முதல், ஆக., 27 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மொத்தம், 92 நகரங்களில், 20 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, February 25, 2018

NET தேர்வு அறிவிப்பு

மத்திய பாட வாரியம் NET தேர்விற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவலை சுருக்கமாய் காண்போம்.
தேர்வு : NET – தேசிய தகுதித் தேர்வு.
தேர்வு நாள் : 08/07/2018.
கல்வித்தகுதி : முதுகலைப் பட்டம்.
வயது வரம்பு : இல்லை.
விண்ணப்பம் துவங்கும் நாள் : 05/03/2018.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 05/04/2018.
www.cbsenet.nic.in எனும் இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
விண்ணப்பிப்பதற்கு முன் தேர்வு குறித்த முழு அறிவிப்பினையும் நன்கு படித்தறிந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
Whats App ல் பொது அறிவு & வேலை வாய்ப்பு கேள்விகளை பெற https://chat.whatsapp.com/BUfmwMXYr9NJ6d7irL3MfQ
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.