Friday, September 15, 2017

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நம் மாநிலத்து மாணவர்களின் நீட் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு "நீட் பாடலை





                                                                    https://youtu.be/ceL3XjN4IqI

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நம் மாநிலத்து மாணவர்களின் நீட் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு "நீட் பாடலை" இசையமைத்துப் பாடியிருக்கிறார். நீட் போராட்டத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களும் ஆதரவாக பின் நிற்பதாக அறிவித்துள்ளார். இப்பாடலை அனைவருக்கும் பரப்பி நீட் போராட்டத்துக்கு வலு சேருங்கள். Forward to All 


 https://youtu.be/ceL3XjN4IqI  Forward to All 

நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.