மத்திய பாட வாரியம் NET தேர்விற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவலை சுருக்கமாய் காண்போம்.
தேர்வு : NET – தேசிய தகுதித் தேர்வு.
தேர்வு நாள் : 08/07/2018.
கல்வித்தகுதி : முதுகலைப் பட்டம்.
வயது வரம்பு : இல்லை.
விண்ணப்பம் துவங்கும் நாள் : 05/03/2018.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 05/04/2018.
www.cbsenet.nic.in எனும் இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
விண்ணப்பிப்பதற்கு முன் தேர்வு குறித்த முழு அறிவிப்பினையும் நன்கு படித்தறிந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
Whats App ல் பொது அறிவு & வேலை வாய்ப்பு கேள்விகளை பெற https://chat.whatsapp.com/BUfmwMXYr9NJ6d7irL3MfQ