Wednesday, June 07, 2017

2018 MARCH 10-11-12 TH TIME TABLE DOWNLOAD | தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக கல்வியாண்டு தொடங்கும் முன்பே 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டது தமிழக அரசு .

2018-ம் ஆண்டிற்கான  பொது தேர்வு தேதிகள்  அறிவிப்பு | தமிழகத்தில் முதல் முறையாக கல்வியாண்டு தொடங்கும் முன்பே தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டது. 2018ம் ஆண்டு நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு நடைப்பெறும் தேதிகளை தமிழக அரசு அறிவித்தது.தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியும் அறிவிப்பு.
  1. 10 ஆம் வகுப்பு தேர்வு 16.03.2018 தொடங்கி 20.04.18 இல் முடிகிறது.
  2. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 23.05.2018 அன்று வெளியிடப்படுகிறது.
  3. 11 ஆம் வகுப்பு தேர்வு 07.03.2018 தொடங்கி 16.04.18 இல் முடிகிறது.
  4. 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு அன்று 30.05.18 வெளியிடப்படுகிறது.
  5. 12 ஆம் வகுப்பு தேர்வு 01.03.2018 தொடங்கி 06.04.18 இல் முடிகிறது.
  6. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு அன்று 16.5.18 வெளியிடப்படுகிறது.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.