ஜெயிலர் எழுத்துத்
தேர்வுக்கு ஹால் டிக்கெட் | தமிழக அரசின் சிறைத்துறையில் ஜெயிலர்
பதவியில் 6 காலியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் வருகிற 15-ம் தேதி
(சனிக்கிழமை) எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு
விண்ணப்பித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் அல்லது "லாக்கின்-ஐடி"
மற்றும் பிறந்த தேதியை குறிப் பிட்டு ஹால் டிக்கெட்டை ஆன்லை னில்
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து விண்ணப்ப தாரர்களுக்கு எஸ்எம்எஸ்
மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Pothu Arivu Ulagam – NOV 2017 https://userupload.net/w4nfnfujzifm Pothu Arivu Ulagam – OCTOBER 2017 https://userupload.net/0...
-
TRB தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.