Thursday, April 20, 2017

TNPSC புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம்




TNPSC ,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களாக ராஜாராம், கிருஷ்ணகுமார், சுப்பிரமணியம் , சுப்பையா, பாலுசாமி ஆகியோரை புதிய உறுப்பினர்களாக நியமித்து கவர்னர் வித்யாசாகர்ராவ் ஆணை பிறப்பித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. காலியாக உள்ள 11 உறுப்பினர்களில் தற்போது 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.