பணி: சீனியர் மேனேஜர்கள் (ஃபினான்சியல் அனலிஸ்ட்) - பிரிவுகள்: டாக்ஸேஷன், ஏ.எஸ்.,செல்
கல்வித் தகுதி: சிஏ படிப்பு முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம்
பணி: மேனேஜர்- ஃபினான்சியல் அனலிஸ்ட்
கல்வித் தகுதி: சிஏ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பணி: அசிஸ்டென்ட் மேனேஜர்- ஃபினான்சியல்
அனலிஸ்ட்
கல்வித்
தகுதி: எம்பிஏ முடித்திருக்க வேண்டும். மேலும்
பிஜிடிப்ளமோ படிப்பு, 2 ஆண்டு பணி அனுபவம் தேவை.
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மெôத்த காலியிடங்கள்: 120
விண்ணப்பிக்கும்
முறை: www.obcindia.co.in என்ற இணையதளத்தில்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு
செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும்
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும்
விவரங்களுக்கு:
https://www.obcindia.co.in/obcnew/upload/
recruitmentResult/Advertisement_CA.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.04.2017