Sunday, March 05, 2017

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், மாதாந்திர உதவித் தொகை பெற, ஜூன், 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. வயது முதிர்த்த தமிழறிஞர்களுக்கு, மாதம், 2,000 ரூபாய் உதவித்தொகையை, தமிழக அரசு வழங்கி வருகிறது. 

விண்ணப்ப படிவத்தை, www.tamilvalarchithurai.org இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை, ஜூன், 6க்குள், சென்னை, எழும்பூர், தமிழ் சாலையில் அமைந்துள்ள, தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு, வாழ்நாள் முழுவதும், மாதம், 2,000 ரூபாய், மருத்துவப்படியாக, 100 ரூபாயுடன், இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.               
  http://www.tamilvalarchithurai.com/a/sites/default/files/2016/forms/1.pdf
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.