ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் போன் பே செயலியை தற்போது அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். சாதாரண கடைகளில் கூட போன் பே மூலம் பணம் செலுத்திக்கொள்ளும் வசதி வந்துவிட்டது.செல்போனிலேயே பணம் செலுத்த முடிவதால், போன் பே செயலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், போன் பே மூலம் ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்துகொள்ளலாம் என போன் பே நிறுவனம்
https://phon.pe/ru_phonlx1m8அறிவித்துள்ளது.போன் பே ஸ்விட்ச் என்ற புதுவசதியை அறிமுகம் செய்துள்ள அந்நிறுவனம், உணவு ஆர்டர் செய்வது, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது, ஷாப்பிங் செய்வது என அனைத்தையும் போன் பே மூலம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதனால், ஒரே ஒரு செயலி மூலம் அனைத்தையும் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுhttps://phon.pe/ru_phonlx1m8 போன் பே செயலியின் இந்த அறிவிப்பால், பயனாளர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். தற்போது, இந்தியாவின் 520 நகரங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் இந்த வசதி பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும் போன் பே நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NOW DOWNLOAD Google play store