Thursday, December 05, 2019

மின்சார வாரியம் AE , JA ,FA JOBS NOTIFICATION!

                                         




                                               * உறுதிப்படுத்தப்படாத தகவல்‌ 




மின்சார வாரியம்.. AE 350 (BE), JA.Accts - 500 (Degree Bcom) , அசசர் 1000 (any degrees) ,  FA 2900 (ITI) பதவிகளை எடுக்க ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் AE க்கான நோட்டிபிகேசன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
2900 ஐ.டி ஐ படித்தவர்களை நேரடித் தேர்வு மூலம் எடுத்திட நோட்டி பிகேசன் கொடுத்திட மின்சார  வாரியத் தலைவரின் ஓப்புதலுக்காக கோப்பு சென்றுள்ளது . விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.