Thursday, November 01, 2018

Google Pay மூலம் எப்படி பணம் செலுத்துவது?

கூகுள் சேவை: மொபைலில் பணம் செலுத்தும் செயலி இந்தியாவில் அறிமுகம்
Google Pay மூலம் எப்படி பணம் செலுத்துவது?
உங்கள் மொபைலில் உள்ள உபெர் ஆப்-ல் Payment Method இருக்கிறது அல்லவா.. அதில், Google Pay ஆப்ஷனை நீங்கள் சேர்க்க வேண்டும். அதன் பிறகு கூகுள் பே UPI ID-ஐ பதிவிட வேண்டும்.
Paying Vaani

ஆண்ட்ராய்ட் மொபைல் பயனாளர்களால் மட்டுமே இந்த வசதியை இப்போது பெற முடியும், iOS போன்ற மற்ற தளத்திற்கு இந்த வசதியை விரிவுப்படுத்த கூகுள் திட்டமிட்டு வருகிறது.இந்த கூகுள் பே திட்டத்திற்காக, இந்தியாவில் வரும் தீபாவளிக்குள் 15,000 ஸ்டோர்களை திறக்க கூகுள் முடிவு செய்திருக்கிறது. (அடேங்கப்பா… தீயா திறக்குறாய்ங்க போல!)

Download Google Pay 
அதுமட்டுமின்றி, கூகுள் பே மூலம் ஃபெடரல் வங்கி, HDFC வங்கி, ICICI வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து, வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதி செய்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.Join me on Google Pay, a payments app by Google. Enter my code (us2W8) and then make a payment. We'll each get ₹51!  

Google Pay App Download link https://g.co/payinvite/us2W8

நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.