Tuesday, June 12, 2018

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக 44000 வினாக்கள் இலவசம்

NEET, IIT JEE, TRB, TET, TNPSC, RRB, SSCபோன்ற போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குwww.way2score.com எனும் புதியத்தளம் தன் சோதனை ஓட்டத்திலேயே 44000 வினாக்களை இலவசமாக
வழங்குகிறது. தற்போது ஆங்கிலத்திலும் தமிழிலும் துரிதமாக இயங்கிவரும் www.way2score.comஇணையதளம் பல்துறை வல்லுநர்களையும் பள்ளி ஆசிரியர்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட வினா-விடைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. மேலும் NTSE, NMMS மற்றும் TRuST போன்ற பள்ளி மாணவர்களுக்கான அரசு ஊக்கத்தொகைத் தேர்வுகளுக்கான வினா-விடைகளும் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இத்தளத்தில் ஒரு முறை விடையளித்த வினாக்கள் மீண்டும் இடம் பெறாது என்பது மேலும் ஒரு தனிச்சிறப்பு. இதுமட்டுமல்லாது மாணவர்கள் தங்கள் மதிப்பெண், மதிப்பெண்களின் பகுப்பாய்வு போன்ற மதிப்பீடுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். தமிழகமெங்கும் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வர்கள் www.way2score.com இணையதளம் வாயிலாகப் பயன்பெறுவர்.
தமிழகத்திலுள்ள பள்ளி  ஆசிரியர்களின் நேரடி பங்களிப்பின் மூலம் இலவசமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான வினாக்களை வழங்கும் இலக்குடன் துவங்கப்பட்டுள்ள www.way2score.com எனும் இத்தளத்துடன் இணைந்து உங்கள் வெற்றிக்கனவை நினைவாக்குங்கள்.  ..... வாழ்த்துகள் !!!!!
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.