இருவாரங்களுக்கு முன் வெளியிட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில், முதனிலை தேர்வில் ( கொள்குறி வகை ) தவறான விடையளிக்கப்பட்ட வினாக்களுக்கு 0.5 எதிர் மதிப்பெண் (0.5 Negative marks ) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி இதுபோன்று மற்ற தேர்வுகளிலும் கடைபிடிக்கப்படுமா என்பது தெரியவில்லை. எது எப்படியாகினும் இது மாபெரும் மாற்றமே.
