TNPSC GROUP-2A தேர்விற்கு மிகவும் பயன்படும் வகையிலான சமூக அறிவியல் பாட நூல் ஒரு வரி வினா விடை குறிப்புகள் 6-10ஆம் வகுப்பு என வகுப்புவாரியாக பிரித்து எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குறிப்புகள் தரப்பட்டுள்ளன....
தேர்வு நெருங்கும் நாட்களுக்கு சில தினங்கள் முன்பாக பயிற்சி செய்தால் எந்த பலனும் கிடைக்காது....
எனவே, தேர்வு நெருங்கும் நாள்வரை காத்திருக்காமல், எழுதப்போகும் தேர்விற்கு பயிற்சியினை நல்ல முறையில் ஒரு சில மணி நேரம் செலவு செய்து படித்து வந்தால் தேர்வில் வெற்றி என்பது நிச்சயம்...
TNPSC, RRB, TET, UPSC மற்றும் SI தேர்வுகளுக்கு பயிற்சி செய்ய உதவும் விதத்தில் தினந்தோறும் பதிவுகள் போடப்படும். இதனை நன்கு பயன்படுத்தி எதிர்வரும் போட்டித் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
GOOGLE DRIVE-யில் உள்ளது எளிதில் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
லிங் கிலிக் செய்து, 5 sec skip ads top corner கொடுத்தால் உடனே download ஆகிவிடும்.
6ஆம் வகுப்பு