Tuesday, March 06, 2018

தமிழ்நாடு தகவல்கள்




தலைநகரம்       சென்னை
மொத்தப் பரப்பளவு1,30,058 ச.கி.மீ
சராசரி மழையளவு958.5 மி.மீ
மக்கள் தொகை (AS PER 2011 CENSUS)7,21,38,958
ஆண்கள்            3,61,58,871
பெண்கள்            3,59,80,087
நகர மக்கள் தொகை3,495 கோடி
கிராம மக்கள் தொகை3,719 கோடி
மக்கள் நெருக்கம்555/  1 ச.கி.மீ
ஆண் பெண் விகிதம்995/1000
எழுத்தறிவு பெற்றவர்5,24,13,116(80.33%)
ஆண்கள்                            2,83,14,595(86.81%)
பெண்கள்           2,40,98,521(73.86%)
மாவட்டங்கள்     32
தாலுகாக்கள்220
கிராமங்கள்15,243
நகரங்கள்1,097
நகராட்சிகள்148
மாநகராட்சிகள்12
சட்டசபை உறுப்பினர்கள்235(234+1)
சட்டசபை தொகுதிகள்234(234)
லோக் சபை39
ராஜ்ய சபை18
மாநில விலங்குவரையாடு(நீலகிரி)
மாநிலப்பறவைமரகதப் புறா
மாநில மரம்பனை
மாநில மலர்செங்காந்தள்
மாநில நடனம்பரத நாட்டியம்
மாநில விளையாட்டுகபடி
மாநிலச் சின்னம்திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
மாநில பாடல்தமிழ்த்தாய் வாழ்த்து (மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்டது)
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.