Saturday, March 03, 2018

கடலோர பாதுகாப்பில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி கடந்த பிப்ரவரி 20, 2018 அன்று கப்பற்படையில் இருந்து விடைபெற்ற கடலோர ரோந்து கப்பல் எது ?


விடை : வஜ்ரா.

தேசிய வாழைப்பழங்களின் திருவிழா 2018 எங்கு நடைபெற்றது ?
விடை : திருவனந்தபுரம், கேரளா.

வடகொரியாவின் தலைநகரம் எது ?
விடை : பியாங்யாங் (Pyongyang).
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.