Sunday, September 17, 2017

மொபைலில் டிஜிட்டல் ஆதார் அட்டை

# 100% Verified Post.
அரசின் அனைத்து சேவையையும் பெற ஆதார் அவசியமென்பதால் எப்போதும் பாக்கெட்டில் ஆதார் அட்டையை வைத்திருப்பது அவசியமாகிவிட்டது. ஆதார் அட்டையை டிஜிட்டல் வடிவில் மொபைலில் பதிவிறக்கி வைத்துக்கொண்டு தேவையான போது பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான ஆண்ட்ராய்டு செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
mAadhaar எனும் ஆண்ட்ராய்டு செயலியை கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கி, செயலியை திறந்து அவற்றின் முகப்பிலேயே கடினமான கடவுச்சொல்லை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பின் உமது ஆதார் அட்டையின் 12 இலக்க எண்ணை அளித்தால் உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தத்தக்க கடவுச்சொல் வரும் அவற்றை செயலியில் உள்ளீடு செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

நன்றி ஐயா 
Govindarajan R 

நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.