Tuesday, September 05, 2017

நம்பிக்கையோட இருங்க நண்பர்களே :

நம்பிக்கையோட இருங்க நண்பர்களே :
===========================
*அடுத்த வாய்ப்பு உங்கள் கண்முன்னே...*😍
1. விஏஓ (இம்மாதம் அறிவிப்பு)
2.போஸ்ட்மேன் /மெயில்கார்ட் (11/12/2016 அன்று நடந்தது ரத்து ஆனது,மீண்டும் அதிகமான காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு)
3.தமிழ்நாடு மின்சார வாரியம் (975 காலியிடங்கள் அனைத்து கல்வித்தகுதி பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்)
4.தென்னக ரயில்வே 10 ஆம்வகுப்பு தகுதியுள்ள அறிவிப்பு விரைவில் (சம்பளம் 30k )
5.entha year இறுதியில் தமிழ்நாடே எதிர்பார்க்கும் குரூப் 4 (காலியிடம் 3500க்கு மேல் சொல்லப்படுகிறது)🙏😎
How to Pass VAO Exams – 10 steps
1. கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான பாடத்திட்டத்தை ஆய்வு செய்தல் (To Analyse VAO Syllabus)
2. முந்தைய தேர்வுக்கான வினாக்களை ஆராய்தல் (Analyse Previous Questions)
3. எளிய மற்றும் கடின பகுதி என்று பிரித்தல் (Easy and Difficult area)
4. மொழிப்பாடத்தை (General Tamil or General English) தேர்ந்தெடுத்தல்
5. நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் (Focus on Current Affairs)
6. நண்பர்களுடன் கலந்துரையாடல் (Group Discusstion)
7. மாதிரி வினாக்களில் (தேர்வு) பயிற்சி மேற்கொள்ளுதல் (Model Test)
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.