Thursday, September 14, 2017

1.5 லட்சம் கிளைகள், 3 லட்சம் ஊழியர்களுடன் பிரம்மாண்டமாக துவங்கும் புதிய பேமெண்ட் வங்கி..!

மார்ச் 2018 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் போஸ்ட் பேங்க் விரிவாக்கம் செய்யப்படும், அதுமட்டும் அல்லாமல் தற்போது இந்தியா போஸ்ட்-இல் இருக்கும் 1.55 தபால் நிலையங்கள், போஸ்ட்மேன் மற்றும் கிராமின் டக் சேவாவில் இருக்கும் அனைவரின் கையிலும் பணப் பரிமாற்றம் செய்ய உதவும் கருவி இருக்கும் என இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி சிஇஓ ஏபி சிங் தெரிவித்தார். 1 லட்சம் ரூபாய் பேமெண்ட் வங்கிகள் ஒரு கணக்கிற்கு 1 லட்சம் ரூபாய் வரையிலான வைப்பு நிதியைப் பெறுகிறது. இது தனிநபர் அல்லது சிறு வர்த்தகர்களாகவும் இருக்கலாம், ஆனால் இரு தரப்பினருக்கும் ஓரே அளவீடு தான்.

கிராமப்புற மக்கள் இதுமட்டும் அல்லாமல் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி அறிமுகத்தின் மூலம் நாட்டில் கிராமப்புறம் மற்றும் சிற டவுன் பகுதிகளில் இருக்கும் மக்கள் டிஜிட்டல் பணம் பரிமாற்றம் செய்யத் துவங்குவார்கள்
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.