(G.O.(Ms) No.33, P&AR (M) Department, Dated: 02.03.2017)http://cms.tn.gov.in/sit…/default/files/…/par_Ms_33_2017.pdf
* தேர்வுகள் இதுவரை விவரிப்புவகை (Descriptive type) கேள்விகளையே கொண்டிருந்தது. இனி 80 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகை (Objective Type) வினாக்களையும், 20 மதிப்பெண்களுக்கு விவரிப்பு வகை (Descriptive type) வினாக்களையும் கொண்டிருக்கும். (சில துறைத் தேர்வுகளுக்கு இந்த விகிதம் 60:40 / 40:60 / 50:50 ஆகவும் உள்ளது)
* தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 40 இலிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (கொள்குறிவகை வினாவில் 36 மதிப்பெண்களும், விவரிப்புவகை வினாவில் 9 மதிப்பெண்களும் பெறவேண்டும்.)
*பாடத்திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. சமகாலத்திற்கு ஏற்ப தலைப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
* கூட்டுறவுத் துறையின் 8 தாள்கள் 5 ஆக குறைக்கப்பட்டு உள்ளன. அதாவது தாள்-1 தாள்-2 என்றிருந்த தாள்கள் ஒன்றாக்கப்பட்டு உள்ளன.
* அனைத்து தேர்வுகளுக்கு ஒரே மாதிரியாக நேரம் 02 மணி 30 நிமிடம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* விவரிப்பு வகை தேர்வுகளில் சிலவற்றுக்கு மட்டும் நிர்ணயிக்கப்படட புத்தகங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் எனவும். கொள்குறிவினாவிற்கு புத்தகம் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
* தேர்வுக் கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.50 இல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது பொதுவாக நடக்கும், Gr 04, VAO, Gr 02, Gr 02A, Gr 01 போன்ற தேர்வுகளுக்கு பொருந்தாது.
துறைத் தேர்வுகள் என்பது வருடம் இரண்டுமுறை நடக்கும். துறை தேர்வுகளில் எந்த எந்த துறைகள் வரும். அதன் பழைய பாடத் திட்டம் என்ன?. கீழ்கண்ட இணைப்பில் பாருங்கள்.
http://www.tnpsc.gov.in/dept%20syllabus%20all%20in%20one.pdf

இந்த துறை தேர்வுகள் (Department test) பணியில் இருப்பவர்கள் குறிப்பிட்ட துறையில் தகுதிகாண் பருவம் முடிக்கவும், பதவி உயர்வுக்காகவும் எழுதவேண்டியதாகும். பணியில் சேர்ந்த மூன்று ஆண்டுகளுக்குள் தேர்ச்சிபெற வேண்டும். அரசுப் பணிக்கு இன்னும் சேராதவர்கள் இப்பதிவை இப்போதைக்கு பொருட்படுத்த வேண்டாம்.