மத்திய அரசின் காவல்துறையில் காலியாக உள்ள 2221 பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 2221
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Sub-Inspector (Male) in Delhi Police - 616
பணி: Sub-Inspector in Delhi Police/ Female - 256
பணி: Sub-Inspector (GD) in CAPFs Male - 697
பணி: Sub-Inspector (GD) in CAPFs Female - 89
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 112400
பணி: ASI (Executive) Male in CISF - 507
பணி: ASI (Executive) Female in CISF - 56
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு
செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன்
தேர்வுகளான PET, PST மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100, மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2017
மேலும்
முழுமையான விவரங்கள் அறிய
http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/FinalSICPO2017.pdf
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.