TNPSC - EO-Grade-III, EO-Grade-IV and Hostel Superintendent cum Physical Training Officer - Change of Date of Examination - | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது 25.11.2016 நாளிட்ட அறிவிக்கை எண்கள் 21/2016 மற்றும் 22/2016 மூலம் முறையே செயல் அலுவலர் –நிலை III மற்றும் செயல் அலுவலர் – நிலை IV ஆகிய பதவிகளுக்கான அறிவிக்கைகளை வெளியிட்டிருந்தது. மேற்படி தேர்வுகளுக்கான எழுத்துத் தேர்வு 29.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய தேதிகளில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனிடையே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வும் (Teachers Eligibility Test) 29.04.2017 மற்றும் 30.04.2017 தேதிகளில் நடைபெறும் என தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளமையால், தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளைக் கருத்திற் கொண்டு, செயல் அலுவலர் – நிலை III மற்றும் செயல் அலுவலர் – நிலை IV ஆகிய இருதேர்வுகளையும் தொடர் இரு நாட்களில் நடத்த ஏதுவாக, விடுதிக் கண்காணிப்பாளர் மற்றும் உடற் பயிற்சி அலுவலர் தேர்வை முன்னதாகவும், தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்துள்ள தேர்வுத் தேதிகளிலிருந்து மாற்றியமைத்து கீழ்க்கண்டவாறு அறிவிக்கிறது. தகவல் : செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
Pothu Arivu Ulagam – NOV 2017 https://userupload.net/w4nfnfujzifm Pothu Arivu Ulagam – OCTOBER 2017 https://userupload.net/0...
-
TRB தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.

