Wednesday, March 08, 2017

TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி

TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி.

TET தேர்ச்சி பெறாமல் 15.11.2011 க்கு பின் நியமனம் செய்யப்பட்ட தனியார் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி - ஆசிரியர்களின் விபரம் சேகரிக்க உத்தரவு.

நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.