Friday, March 03, 2017

TET Important News - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் TET எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வரும் தகுதித் தேர்வே இறுதி வாய்ப்பு.அதேபோல்சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நீதிமன்ற உத்தரவு படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.