Thursday, February 09, 2017

வனவர், கள உதவியாளர் பதவிக்கான தற்காலிக பட்டியல் வனத்துறை இணையதளத்தில் வெளியீடு

வனவர், கள உதவியாளர்
பதவிக்கான தற்காலிக பட்டியல்வனத்துறை இணையதளத்தில்வெளியீடு | தமிழ்நாடு 
வன சீருடைப்பணியாளர் 
தேர்வுக் குழுமம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறப்பட்டு 
இருப்பதாவது:- 
தமிழ்நாடு வன சீருடைப் 
பணியாளர்தேர்வுக் குழுமத்தின் சார்பில்வனவர், கள உதவியாளர்பதவிக்கான இறுதிக்கட்டத்
தேர்வான நேர்முகத் தேர்வுக்கு, 
உடற்தகுதி மற்றும் நடைத் 
தேர் வில்தகுதி 
பெற்றவிண்ணப்பதாரர்களின் 
தற்காலிகப்பட்டியல், வனத்துறையின் இணையதளத்தில்
 (http://forests.tn.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் 
அனைவருக்கும்பதிவஞ்சல் 
மூலம் இதுதொடர்பான
குறிப்பாணை 
அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின்அழைப்புக் கடிதத்தில்குறிப்பிடப்பட்டுள்ள 
இடம், தேதிமற்றும் நேரத்தில்,
 நேர்முகத்தேர்வில் தவறாது 
கலந்துகொள்ளவேண்டும். 
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.